அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

———————————————-.

*உங்கள் உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதை விடச் சிறந்ததை உங்களுக்கு அவன் வழங்குவான். உங்களை மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்* என்று நபியே உம்மிடம்

உள்ள கைதிகளிடம் கூறுவீராக!

O prophet! Say to those you hold prisoners, *“If God finds any good in your hearts, He will give you better than what was taken from you,* and He will forgive you. God is Forgiving and Merciful.”

[அல்குர்ஆன் *8:70]*

*”அல்லாஹ்வின் அருளிலும், அன்பிலுமே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். அவர்கள் திரட்டுவதை விட இது சிறந்தது”* என்று கூறுவீராக!

Say, *“In God’s grace and mercy let them rejoice. That is better than what they hoard.”*

[அல்குர்ஆன் *10:58]*

*அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவனது அடியார்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அல்லாஹ் சிறந்தவனா? அவர்கள் இணை கற்பிப்பவையா?* என்று கேட்பீராக!

Say, *“Praise God, and peace be upon His servants whom He has selected. Is God better, or what they associate?”*

[அல்குர்ஆன் *27:59]*

———————————————-

Justice for *ASIFA*

Pray for *BEIRUT*

https://youtu.be/UqX80xrOw4g

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *