*பாத்திரத்தில் மூச்சு விடுவது கூடாது*

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப் பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்”

அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி)

நூல்: புகாரி 153

அது சூடான உணவு/பாணம் போன்றவைகளின் மீது படும் போது கார்பன் டை ஆக்சைடு + சூடான உணவு/பாணம் என இரண்டும் ஒன்றினைந்து கலக்கிறது..

*நமது சூடான உணவு பொருட்களை ஊதி சாப்பிடும்/குடிக்கும் போது, நாம் சுவாசிக்கும் போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியாகிறது… *

இது கார்பன் மோனாக்சைடாக வினை புரிய தொடங்குகிறது… இந்த கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மை கொண்ட ஒரு வாயு…

மேலும் இது ஒரு மெதுவான உயிரை பறிக்க முற்படும் ஒரு விஷமாகும்…

இது *இதயம் மற்றும் நுரையீரல் மற்றும் உடல் உள உறுப்புகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்…*

எனவே பாத்திரங்களில் இருக்கும் உணவு,பாணங்கள் போன்றவைகளை வாயால் *ஊதாமல் அதன் சூட்டை வேறு பாதிப்பில்லாத முறைகளில் மின் விசிரிக் காற்று அல்லது ஆற வைத்தாவது சாப்பிட வேண்டும் குடிக்க வேண்டும்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *