இஸ்லாம்

 

இஸ்லாம் மட்டுமே இறைவனால் ஏற்கப்படும் – 3:19, 3:85

 

மார்க்கத்தில் நிர்பந்தமில்லை – 2:256, 3:20, 4:63, 4:80, 5:92, 6:104, 6:107, 9:6, 10:99, 10:108, 11:28, 18:29, 27:92, 39:41, 42:15, 42:48, 50:45, 88:22

 

சக்திக்கு மீறி சிரமம் இல்லை – 2:233, 2:236, 2:286, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7

 

இஸ்லாமிய மார்க்கம் முழுமையானது – 5:3

 

மார்க்கத்தில் எல்லை கடக்கக் கூடாது – 4:171, 5:77, 49:16

 

மார்க்கத்தைக் கஷ்டமாக்கக் கூடாது – 2:185, 2:286, 5:6, 22:78, 49:16, 73:20

 

இஸ்லாத்தை விட்டு மதம் மாறுவோர் – 2:217, 3:86, 3:90, 5:54, 16:106, 47:25

 

சடங்குகள் மட்டும் போதாது.- 2:177

 

இஸ்லாத்தை ஏற்க எந்தச் சடங்கும் இல்லை – 2:138

 

இஸ்லாம் எளிதான மார்க்கம் – 2:185, 2:233, 7:42, 4:28, 6:152

 

இஸ்லாத்தில் முழுமையாக நுழைதல் – 2:208

 

எதிரிகள் இஸ்லாத்தை ஏற்றால் பழைய பகைகளை மறந்திட வேண்டும் – 9:11

 

இஸ்லாம் முந்தைய மார்க்கத்தை மாற்றும் – 9:33, 48:28, 61:9

 

மார்க்கத்தில் சமரசம் இல்லை – 5:49, 11:12, 11:113, 17:74

 

மார்க்கம் கேலி செய்யப்படும் சபையில் அமரக் கூடாது – 4:140, 6:68

 

மறதிக்குத் தண்டனையில்லை – 2:286

 

தவறுதலாகச் செய்பவற்றுக்குத் தண்டனையில்லை – 2:286

 

இறைத்தூதர் போதனை கிடைக்காத சமுதாயம் – 2:62, 5:69, 22:17

 

நிர்பந்திக்கப்பட்டால் மன்னிப்பு – 2:173, 5:3, 6:119, 6:145, 16:106, 16:115, 20:73, 24:33

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *