அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

فِىْ جَنّٰتِ النَّعِيْمِ

*இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.*

*In the Gardens of Bliss*

ثُلَّةٌ مِّنَ الْاَوَّلِيْنَۙ‏

*முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,*

*A throng from the ancients*

وَقَلِيْلٌ مِّنَ الْاٰخِرِيْنَؕ‏

பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் –

 *And a small band from the latecomers.*

عَلٰى سُرُرٍ مَّوْضُوْنَةٍۙ‏

*(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது*

*On luxurious furnishings.*

مُّتَّكِـــِٕيْنَ عَلَيْهَا مُتَقٰبِلِيْنَ‏

*ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.*

Reclining on them, facing one another

يَطُوْفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَۙ‏

நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.

*Serving them will be immortalized youth.*

(*56.Surah Al Waqi’ah 12~17)*

————————————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/o11Zr9f7jhM

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed