இல்யாஸ்

 

இவரைப் பற்றி அதிகமான குறிப்புக்கள் குர்ஆனில் காணப்படவில்லை. இவர் இறைத்தூதர் என்பதும், தனது சமுதாயத்துக்கு இவர் செய்த பிரச்சாரமும் சுருக்கமாகக் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது – 6:85, 37:123, 7:130-132

இவரது மற்றொரு பெயர் @@இல்யாஸீன் – 37:13

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *