அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————

அவர்கள் தமது *இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால்* அவற்றின் மீது *செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்*.

*”எங்கள் இறைவா!*

*எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக!*

*(உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!”* என்று அவர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் *சகித்துக்* கொண்ட காரணத்தால் அவர்களுக்கு *மாளிகை வழங்கப்படும். ஸலாமுடன் வாழ்த்துக் கூறி* அவர்கள் வரவேற்கப்படுவார்கள். அதில் *நிரந்தரமாக இருப்பார்கள்*. அது *அழகிய தங்குமிடமாகவும், ஓய்விடமாகவும்* உள்ளது.

وَٱلَّذِینَ إِذَا ذُكِّرُوا۟ بِـَٔایَـٰتِ رَبِّهِمۡ لَمۡ یَخِرُّوا۟ عَلَیۡهَا صُمࣰّا وَعُمۡیَانࣰا وَٱلَّذِینَ یَقُولُونَ رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ أَزۡوَ ٰ⁠جِنَا وَذُرِّیَّـٰتِنَا قُرَّةَ أَعۡیُنࣲ وَٱجۡعَلۡنَا لِلۡمُتَّقِینَ إِمَامًا أُو۟لَـٰۤىِٕكَ یُجۡزَوۡنَ ٱلۡغُرۡفَةَ بِمَا صَبَرُوا۟ وَیُلَقَّوۡنَ فِیهَا تَحِیَّةࣰ وَسَلَـٰمًا خَـٰلِدِینَ فِیهَاۚ حَسُنَتۡ مُسۡتَقَرࣰّا وَمُقَامࣰا

And those who, *when reminded of the revelations of their Lord, do not fall before them deaf and blind.* And those who say, *Our Lord, grant us delight in our spouses and our children, and make us a good example for the righteous.* Those will be awarded the Chamber for their patience, and will be greeted therein with *greetings and peace*. Abiding therein forever *it is an excellent residence and destination.*

*(25. Al-Furqan, Ayah [73-76] )*

———————————————-

*Stay Home Stay Safe*

Justice for *ASIFA*

https://youtu.be/qz3HkEwUXgI

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed