இறுதி நாளை நம்புதல்

 

திடீரென்று ஏற்படும்

 

அந்த நாள் தொலைவில் இல்லை – 7:185, 17:51, 21:1, 21:97, 33:63, 42:17, 47:18, 54:1, 70:7, 78:40

 

திடீரென்று கண்மூடித் திறப்பதற்குள் 6:31, 12:107, 16:77, 21:40, 22:55, 43:66, 47:18

 

மறுமை எப்போது வரும் என்பதை ஒருவரும் அறிய முடியாது – 7:187, 20:15, 31:34, 33:63, 41:47, 43:85, 79:42,43

 

ஸூர் ஊதப்படுதல்

 

அழிப்பதற்காக ஸூர் ஊதப்படுதல் – 6:73, 27:87, 36:49, 39:68, 50:20, 69:13-18, 79:6

 

மீண்டும் உயிர்ப்பிக்க ஸூர் ஊதப்படுதல் – 18:99, 20:102, 23:101, 27:87, 36:51, 36:53, 37:19, 39:68, 50:42, 74:8-10, 78:18, 79:7, 79:13

 

ஸுர் ஊதப்பட்டதும் இறைவன் நாடியவர்களைத் தவிர வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் மூர்ச்சையாகி விடுவார்கள்.- 39:68

 

அந்நாள் கடுமையானது

 

அனைவரும் இறைவனின் முன்னே நிறுத்தப்படும் நாள் – 2:148, 2:281, 3:9, 3:25, 3:157, 4:87

 

தலைவர்கள் தொண்டர்களைக் கைவிடும் நாள் – 2:166,167, 10:28, 14:21, 29:25, 34:31,32

 

தனது செயல்களின் விளைவைக் காணும் நாள் – 3:25, 3:30, 3:115, 3:161, 4:40, 40:17

 

ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொள்ளும் நாள் – 18:99

 

மரண சாசனம் செய்யக் கூட அவகாசம் இருக்காது – 36:50

 

பிள்ளைகளும், செல்வமும் உதவ முடியாத நாள் – 3:116

 

வானமும், பூமியும் மாற்றப்படும் நாள் – 14:48

 

கைசேதப்படும் நாள் – 19:39

 

பாலூட்டுபவள் தனது குழந்தையை மறக்கும் நாள் – 22:2

 

மனிதன் தனக்கு எதிராகச் சாட்சி சொல்லும் நாள் – 24:24

 

எவரும் எவருக்கும் பயனளிக்க முடியாத நாள் – 2:48,123, 2:254, 14:31, 26:88, 43:67, 60:3, 70:10, 80:34,35,36

 

சில முகங்கள் வெண்மையாகும் நாள். வேறு சில முகங்கள் கறுப்பாகும் நாள் – 3:106, 10:26, 39:60, 75:22, 80:38, 88:8

 

உண்மை பயனளிக்கும் நாள் -5:119

 

எதையும் மறைக்க முடியாத நாள் -4:42, 86:9

 

இறைவனின் அனுமதியின்றி பேச முடியாத நாள் – 11:105, 78:38

 

பார்வைகள் நிலைகுத்தி நிற்கும் நாள் – 14:42, 24:37, 75:7

 

பாலூட்டும் தாயை மறக்கடிக்கும் நாள் – 22:2

 

கர்ப்பிணிப் பெண்ணைப் பிரசவிக்கச் செய்யும் நாள் – 22:2

 

போதையுடையோராக மாற்றி விடும் நாள் – 22:2

 

இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும் நாள் – 40:18

 

சிறுவர்களின் தலை முடி கூட நரைக்கும் நாள் – 73:17

 

மலக்குகள் அணிவகுத்து நிற்கும் நாள் – 78:38

 

உற்றார் உறவினரை விட்டு ஓடும் நாள் – 6:94, 16:111, 19:80, 19:95, 23:101, 28:66, 31:33, 35:18, 60:3, 75:10, 80:34, 82:19

 

மனிதர்கள் ஈசல்கள் போல் வீசப்படும் நாள் – 101:4

 

தீயோர் நீலநிறக் கண்களுடையவர்களாக எழுப்பப்படும் நாள் – 20:102

 

மிருகங்களும் எழுப்பப்படும் நாள் – 6:38, 81:5

 

ஜின்களும் எழுப்பப்படும் நாள் – 6:128-130

 

ஷைத்தான்களும் எழுப்பப்படும் நாள் – 19:68

 

காலோடு கால் பின்னிக் கொள்ளும் நாள் – 75:29,30

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed