21. இறந்தவரிடம் பிரார்த்திக்கக் கூடாது

 

மரணித்தவர்கள் செவியுற மாட்டார்கள் – 2:259, 6:36, 27:80, 30:52, 35:14, 35:22, 46:5

 

மரணித்தவர்கள் எதையும் அறிய முடியாது – 2:259, 5:109, 5:116,117, 10:29, 16:21, 23:100, 35:14, 46:5

 

மரணித்தவர்கள் ஒருபோதும் பதில் தர மாட்டார்கள் – 7:194

 

தாங்கள் பிரார்த்திக்கப்படுவது மரணித்தவர்களுக்குத் தெரியாது – 46:5

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed