அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, *”இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்”* என்று அவரை அழைத்துக் கூறினோம்.

‎فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ

‎وَنَادَيْنَاهُ أَنْ يَا إِبْرَاهِيمُ

‎قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ

Then, when they had submitted, and he put his forehead down. We called out to him, *O Abraham! You have fulfilled the vision.” Thus We reward the doers of good*

*(37. As-Saaffat, Ayah 103~105)*

———————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/DOTt6Bi5aqg

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *