22. இணைகற்பித்தோருடன் உறவாடுதல்

 

இணைகற்பித்தோருக்காகப் பாவமன்னிப்பு கேட்கக் கூடாது – 9:31, 9:113

 

இணைகற்பித்தவர் அடைக்கலம் கேட்டால் அடைக்கலம் தரலாம் – 9:6

 

இணைகற்பித்தோர் பள்ளிவாசல்களை நிர்வகிக்கக் கூடாது – 9:17

 

இணைகற்பித்தோர் கஅபா வளாகத்துக்குள் அனுமதிக்கப்படக் கூடாது – 9:28

 

பெற்றோர் சொன்னாலும் இறைவனுக்கு இணைகற்பிக்கக் கூடாது – 29:8, 31:15

 

பெற்றோர் இணைகற்பித்தாலும் அவர்களுக்குச் செய்யும் கடமைகளைச் செய்ய வேண்டும் – 29:8, 31:15

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *