அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் திருப்பெயரால்…*
————————————————-
*அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்*
اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَ
*எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. (அவன்) அகிலத்தைப் (படைத்துப்) பராமரிப்பவன்.*
*[All] praise is [due] to Allah, Lord of the worlds*
*அர்ரஹ்மானிர் ரஹீம்*
الرَّحۡمٰنِ الرَّحِيۡمِۙ
*(அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன்.*
*The Entirely Merciful, the Especially Merciful,*
*மாலிகி யவ்மித்தீன்:*
مٰلِكِ يَوۡمِ الدِّيۡنِؕ
*(அவன்) நியாயத் தீர்ப்பு நாளின் அதிபதி*
*Sovereign of the Day of Recompense.*
*இய்யா(க்)க நஃபுது*
اِيَّاكَ نَعۡبُدُ.
*(இறைவா) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்.*
*It is You we worship*
*வ இய்யா(க்)க நஸ்தயீன்*
وَاِيَّاكَ نَسۡتَعِيۡنُؕ
*உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.*
*and You we ask for help.*
*இஹ்தினஸ் ஸிரா(த்)தல் முஸ்த(க்)கீம்*
اِهۡدِنَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَۙ
*(இறைவா) நீ எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!*
*Guide us to the straight path *
*ஸிரா(த்)தல்லதீன அன் அம்(த்)த அலைஹிம் கைரில் மக்லூபி அலைஹிம் வலள்ளால்லீன்*
صِرَاطَ الَّذِيۡنَ اَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ ۙ غَيۡرِ الۡمَغۡضُوۡبِ عَلَيۡهِمۡ وَلَا الضَّآلِّيۡنَ
*அது நீ யாருக்கு அருள் புரிந்தாயோ அவர்கள் வழி. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்படாதவர்கள், மற்றும் பாதை மாறிச் செல்லாதவர்கள்.*
*Guide us to the straight path The path of those upon whom You have bestowed favor, not of those who have evoked [Your] anger or of those who are astray.*
Chapter (1) *Surat l-fatihah* (The Opening)
———————————————-
*Ban_NEET*
Justice for *ASIFA*