அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் *பெயரால்

———————————————-

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து

*அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்;*

*திருட மாட்டோம்;*

*விபச்சாரம் செய்ய மாட்டோம்;*

*எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்;*

*நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்;*

*நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்”*

என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதிமொழி எடுப்பீராக! *அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக!* அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

یَـٰۤأَیُّهَا ٱلنَّبِیُّ إِذَا جَاۤءَكَ ٱلۡمُؤۡمِنَـٰتُ یُبَایِعۡنَكَ عَلَىٰۤ أَن لَّا یُشۡرِكۡنَ بِٱللَّهِ شَیۡـࣰٔا وَلَا یَسۡرِقۡنَ وَلَا یَزۡنِینَ وَلَا یَقۡتُلۡنَ أَوۡلَـٰدَهُنَّ وَلَا یَأۡتِینَ بِبُهۡتَـٰنࣲ یَفۡتَرِینَهُۥ بَیۡنَ أَیۡدِیهِنَّ وَأَرۡجُلِهِنَّ وَلَا یَعۡصِینَكَ فِی مَعۡرُوفࣲ فَبَایِعۡهُنَّ وَٱسۡتَغۡفِرۡ لَهُنَّ ٱللَّهَۚ إِنَّ ٱللَّهَ غَفُورࣱ رَّحِیمࣱ

O prophet! If believing women come to you, pledging allegiance to you, on condition that *they will not associate anything with God, nor steal, nor commit adultery, nor kill their children, nor commit perjury as to parenthood, nor disobey you in anything righteous,* accept their allegiance and *ask God’s forgiveness for them.* God is Forgiving and Merciful.

*(60. Al-Mumtahana, Ayah 12)*

———————————————-

Justice for *ASIFA*

Pray for *BEIRUT*

https://youtu.be/qnRUZDPnFcw

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *