1. அல்லாஹ் ஒருவன் தான்

ஒரே இறைவன் – 2:1332:1634:1715:736:199:3112:3913:1614:4814:5216:2216:5117:4218:11021:2221:10822:3423:9129:4637:438:538:6539:440:1641:643:45112:1

பல கடவுள்கள் இருக்க முடியாது – 17:4221:2223:712. அல்லாஹ்வுக்குப் பலவீனங்கள் இல்லை

அல்லாஹ்வுக்குத் தூக்கம் இல்லை – 2:255

அல்லாஹ்வுக்குச் சோர்வு இல்லை – 2:25550:38

அல்லாஹ்வுக்கு மரணமில்லை – 2:2553:220:11125:58

அல்லாஹ்வுக்கு மறதி இல்லை – 19:6420:52

அல்லாஹ்வுக்குப் பசி, தாகம் இல்லை – 6:1422:3751:57

அல்லாஹ்வுக்கு உதவியாளன் இல்லை – 17:111

அல்லாஹ்வுக்கு வீண் விளையாட்டு இல்லை – 3:19121:1621:1723:11538:2744:38

அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை – 2:482:1232:2632:2673:913:974:1316:13310:6814:822:6427:4029:631:1231:2635:1539:747:3857:2460:664:6112:2

அல்லாஹ்வுக்கு மனைவி இல்லை – 6:10172:3

அல்லாஹ்வுக்கு மகன் இல்லை – 2:1164:1716:1006:1019:3010:6817:11118:419:3519:88-9321:2623:9125:237:149-15339:443:8172:3112:3

அல்லாஹ்வுக்குப் பெண் மக்கள் இல்லை – 6:10016:5717:4037:14937:15037:15343:1643:1952:3953:21

அல்லாஹ்வுக்குப் பெற்றோர் இல்லை – 57:3112:33. அல்லாஹ்வின் நிதானம்

அல்லாஹ் அவசரப்பட மாட்டான் – 3:1786:446:576:587:957:1827:1838:6810:1110:50-5113:613:3216:6118:5819:7519:8421:3722:4422:4722:4826:20427:4627:7229:5329:5435:4537:17646:2446:3551:5968:4468:454. அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான் – 7:5410:313:220:525:5932:457:4

அல்லாஹ்வின் இருக்கை வானம், பூமியை விடப் பெரியது – 2:255

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed