*அமல்களினால் சொர்க்கம் செல்ல முடியுமா????*

*எந்த மனிதரும் தனது நல்லறத்தால் சொர்க்கத்தில் நுழைய முடியாது* என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். *அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?* என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் *அல்லாஹ் தனது அருள் போர்வையை என் மீது போர்த்தினால் தவிர* நானும் அப்படித் தான்’ என்றார்கள்.

فَإِنَّهُ لاَ يُدْخِلُ أَحَدًا الْجَنَّةَ عَمَلُهُ ‏”‏‏.‏ قَالُوا وَلاَ، أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏”‏ وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِمَغْفِرَةٍ وَرَحْمَةٍ

heard Allah’s Messenger (ﷺ) saying, *The good deeds of any person will not make him enter Paradise.* (i.e., None can enter Paradise through his good deeds.) They (the Prophet’s companions) said, ‘Not even you, O Allah’s Messenger (ﷺ)?’ He said, “Not even myself, *unless Allah_bestows His favor and mercy* on me.

நூல் : *புகாரி 5673, 6463, 6467*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed