அத்தியாயம் – 99. (அஸ்ஸில்ஸால்நில அதிர்ச்சி)
———————————————————-
‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَهَا ۙ‏
பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,
When the earth is shaken with its quake.
(D)தா اِذَا (Z)ஸுல்(Z)ஸிலதில் زُلْزِلَتِஅர்ளு(Z)ஸில்(Z)ஸாலஹா زِلْزالَهاَ
‘Idha zulzilatil-‘ardu zilzalaha.

‎وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,
And the earth brings out its loads
வஅ(KH)ஹ்ரஜ(TH)தில்وَاَخْرجَتِ அர்ளு அஸ்(Q)காலஹாاَثْقَالَهاَ
Wa ‘akhrajatil-‘ardu ‘athqalaha.

‎وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا
இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது,
And man says, “What is the matter with it?”
(Q)قகாலல் இன்ஸாسனு மாலஹாمَالَهَا
Wa qalal-‘insanu ma laha.

‎يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
‎بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
அந்நாளில் தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.
On that Day, it will tell its tales.
For your Lord will have inspired it.
யيவ்மஇ(D)ذதின் (TH)துஹ(D)த்திஸுتُحَدِّثُ (KH)ஹ்(B)பாரஹாاَخْبَارهَا
(B)பிبஅன்ன ர(B)بப்பக அவ்ஹாலஹா
Yawma’idhin tuhaddithu akhbaraha.
Bi ‘anna Rabbaka ‘awha laha.

‎يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ
அந்நாளில் மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.
On that Day, the people will emerge in droves, to be shown their works.
யيவ்மஇ(D)ذதிய் யيஸ்ص(D)துدருன்னாஸு அஷ்ش(TH)தாت(TH)தتல் லியுரவ் அஃமாலஹும்اَعْمَا لَهُمْ
Yawma’idhiy-yasdurun-nasu ashtatal-liyuraw ‘a^malahum.

‎فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.
Whoever has done an atom’s weight of good will see it.
ஃபமய் யஃமல்يَعْمَلْ மிஸ்(Q)காலمِثْقَالَ (D)தர்ர(TH)த்தின்ذَرَّةٍ (KH)கைخரய் யيராஹ்
Fa mayya^mal mithqala dharratin khayray-yarah.

‎وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.
And whoever has done an atom’s weight of evil will see it.
வமய் யஃமல் மிஸ்(Q)காலمِثْقَالَ (D)தذர்ர(TH)த்தின் ஷسர்ரய் யராஹ்.يَرَهُ
Wa may-ya^mal mithqala dharratin sharray-yarah.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed