அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

*அங்கு அவர்கள் வீண் பேச்சுகளையோ, பாவமான விஷயங்களையோ செவியேற்க மாட்டார்கள். “ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பாக்கியம்) பற்றி என்னவென்றுரைப்பது?அவர்கள் முள்ளற்ற இலந்தை மரத்தி(ன் அடியி)லும்,(மேலிருந்து கீழ்வரையில்) குலைகள் தொங்கும் வாழை மரத்தி(ன் அடியி)லும், நீண்ட நிழலிலும் இருப்பார்கள்.*

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ فِي سِدْرٍ مَخْضُودٍ وَطَلْحٍ مَنْضُودٍ وَظِلٍّ مَمْدُودٍ

Therein they will hear no nonsense, and no accusations. But only the greeting: “*Peace, peace.*” And those on the Right—what of those on the Right In lush orchards. *And sweet-smelling plants. And extended shade.*

(*56.Surah Al Waqi’ah 25~30)*

————————————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/OHJBA9svcWI

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *