தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை பள்ளிவாசல் காணிக்கை தொழுகை பொறுத்தவரை இத்தொழுகையை பள்ளிக்குள் நுழைந்தால் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.


அறிவிப்பவர் : அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி)
நூல் : புகாரி 444

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *