Category: Quran & Hadith Images

The Prophet (ﷺ) said, “For every betrayer (perfidious person), a flag will be raised on the Day of Resurrection, and it will be announced (publicly) ‘This is the betrayal (perfidy) of so-and-so, the son of so-and-so.’ “
‎الْغَادِرُ يُرْفَعُ لَهُ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ، يُقَالُ هَذِهِ غَدْرَةُ فُلاَنِ بْنِ فُلاَنٍ ‏”‏‏.‏
இaறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் (அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக் காட்டும் முகமாக அடையாளக்) கொடி ஒன்று நட்டப்பட்டு ‘இது இன்னாருடைய மகன் இன்னாரின் மோசடி (யைக் குறிக்கும் கொடி)’ என்று கூறப்படும்.
Narrated Ibn `Umar: Sahih al-Bukhari 6177

40.Surah Al Ghafir 47
As they quarrel in the Fire, the weak will say to those who were arrogant, “We were followers of yours; will you then spare us a portion of the Fire?”
‎وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِ
நரகத்தில் அவர்கள் தர்க்கம் செய்து கொள்ளும்போது “உங்களைத் தானே நாங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். எனவே நரகத்திலிருந்து சிறிதளவை எங்களை விட்டும் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?” என்று பலவீனர்கள் பெருமையடித்தோரை நோக்கிக் கேட்பார்கள்.

நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

39 Surah Az Zumar 10 நம்பிக்கை கொண்ட எனது அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு நன்மையே உள்ளது. அல்லாஹ்வின் பூமி விசாலமானது. பொறுமையாளர்களுக்குக் கணக்கின்றி கூலி வழங்கப்படும் என்று (இறைவன் கூறுவதைத்) தெரிவிப்பீராக! قُلْ يَا…