Category: Quran & Hadith Images

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு……
—————————————————
அல்லாஹுவின் உற்ற நண்பர் இப்ராஹீம் அலைஹிஸலாம் அவர்களின் தியாகத்தை நினைவுக் கூறும் விதமாக கொண்டாடப்படும் இத்திருநாளில்…
இப்ராஹீம் நபியும் அவர்களது குடும்பத்தினரும் செய்தது போன்ற தியாகத்தை நம்மால் செய்ய முடியாவிட்டாலும்……….
அவர்கள் நமக்கு காட்டித் தந்த இம்மார்க்கத்தை அதன் தூய வடிவில் பின்பற்றி…….
இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்ற நன்மக்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள் புரிவானாக
———————————————— www.eagathuvam.com

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
Today I have perfected your religion for you, and have completed My favor upon you, and have approved Islam as a religion for you.
[5.Al Ma’idah Ayah: 3]

“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை.”
رَبَّنَا إِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِي وَمَا نُعْلِنُ ۗ وَمَا يَخْفَىٰ عَلَى اللَّهِ مِنْ شَيْءٍ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ
Our Lord, You know what we conceal and what we reveal. And nothing is hidden from God, on earth or in the heaven
( 14 Ibrahim :14:38.)

‘(துல்ஹஜ்) பத்து நாள்களில் செய்யும் எந்த நல்லறமும் அய்யாமுத் தஷ்ரீக் நாள்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விடச் சிறந்ததல்ல’ என்று நபி(ஸல்) கூறினார்கள். ‘ஜிஹாதை விடவுமா?’ என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தன்உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.
مَا الْعَمَلُ فِي أَيَّامِ الْعَشْرِ أَفْضَلَ مِنَ الْعَمَلِ فِي هَذِهِ ‏”‏‏.‏ قَالُوا وَلاَ الْجِهَادُ قَالَ ‏”‏ وَلاَ الْجِهَادُ، إِلاَّ رَجُلٌ خَرَجَ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ بِشَىْءٍ
Narrated Ibn `Abbas: The Prophet (ﷺ) said, “No good deeds done on other days are superior to those done on these (first ten days of Dhul Hijja).” Then some companions of the Prophet (ﷺ) said, “Not even Jihad?” He replied, “Not even Jihad, except that of a man who does it by putting himself and his property in danger (for Allah’s sake) and does not return with any of those things.”
Sahih al-Bukhari 969

Umm Salamah (May Allah be pleased with her) said:
The Messenger of Allah (ﷺ) said, “When anyone of you intends to sacrifice the animal and enter in the month of Dhul-Hijjah, he should not get his hair cut or nails pared till he has offered his sacrifice.”
مَنْ أَرَادَ أَنْ يُضَحِّيَ فَلاَ يَقْلِمْ مِنْ أَظْفَارِهِ وَلاَ يَحْلِقْ شَيْئًا مِنْ شَعْرِهِ فِي عَشْرِ الأُوَلِ مِنْ ذِي الْحِجَّةِ
நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Sunan an-Nasa’i 4362

எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன் என்று (ஷுஐப்) கூறினார்.
وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَىٰ مَا أَنْهَاكُمْ عَنْهُ ۚ إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ۚ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ ۚ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ
I have no desire to do what I forbid you from doing. I desire nothing but reform, as far as I can. My success lies only with God. In Him I trust, and to Him I turn.
11 Surah Hud Ayah 88

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلاَ وَصَبٍ وَلاَ هَمٍّ وَلاَ حُزْنٍ وَلاَ أَذًى وَلاَ غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا، إِلاَّ كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ ‏”
Narrated Abu Sa`id Al-Khudri and Abu Huraira:
The Prophet (ﷺ) said, “No fatigue, nor disease, nor sorrow, nor sadness, nor hurt, nor distress befalls a Muslim, even if it were the prick he receives from a thorn, but that Allah expiates some of his sins for that.”
Sahih al-Bukhari 5641

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் கோதுமை உணவை தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை’ என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார்.
قَالَتْ مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صلى الله عليه وسلم مُنْذُ قَدِمَ الْمَدِينَةَ مِنْ طَعَامِ بُرٍّ ثَلاَثَ لَيَالٍ تِبَاعًا حَتَّى قُبِضَ‏
Narrated `Aisha: The family of Muhammad had never eaten their fill of wheat bread for three successive days since they had migrated to Medina till the death of the Prophet.
Sahih al-Bukhari 6454

தமது கால்கள் வீங்கி விடும் அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) இரவில் நின்று வணங்குவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டால் ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?’ என்பார்கள்.
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ، فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا ‏
Narrated Al-Mughira: The Prophet (ﷺ) used to stand (in the prayer) or pray till both his feet or legs swelled. He was asked why (he offered such an unbearable prayer) and he said, “should I not be a thankful slave.”
Sahih al-Bukhari 1130

And you are of a great moral character.(68:4)
அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வழங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்” என்று அவர்கள் வாய் மொழியாகவே தவிர வேறு எந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.
قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ قَدْ بَايَعْتُكِ ‏”‏‏.‏ كَلاَمًا وَلاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ، مَا يُبَايِعُهُنَّ إِلاَّ بِقَوْلِهِ ‏
Allah’s Messenger (ﷺ) would say to her. “I have accepted your pledge of allegiance.” “He would only say that, for, by Allah, his hand never touched, any lady during that pledge of allegiance. He did not receive their pledge except by saying, “I have accepted your pledge of allegiance for that.”
Sahih al-Bukhari 4891

A man who was upright, honest and kind
நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகளுக்குப் சேவகம் புரிந்தேன். அவர்கள், சீ என்றோ ஏன் (இப்படிச்) செய்தாய்?” என்றோ நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா? என்றோ கூறியதில்லை.
حَدَّثَنَا أَنَسٌ ـ رضى الله عنه ـ قَالَ خَدَمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَشْرَ سِنِينَ، فَمَا قَالَ لِي أُفٍّ‏.‏ وَلاَ لِمَ صَنَعْتَ وَلاَ أَلاَّ صَنَعْتَ
Narrated Anas: I served the Prophet (ﷺ) for ten years, and he never said to me, “Uf” (a minor harsh word denoting impatience) and never blamed me by saying, “Why did you do so or why didn’t you do so?”
Sahih al-Bukhari 6038

எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 14

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பிரேதம்
ஒன்று கடந்து சென்றது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றனர்.
‘இது யூதருடைய பிரேதம்’ என்று அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள்
‘அதுவும் ஓர் உயிர் அல்லவா?’
என்று கேட்டனர்.
مَرَّتْ بِهِ جَنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ‏.‏ فَقَالَ ‏‏ أَلَيْسَتْ نَفْسًا ‏
Narrated `Abdur Rahman bin Abi Laila:
A funeral procession passed in front of the Prophet (ﷺ) and he stood up. When he was told that it was the coffin of a Jew, he said,
“Is it not a living being (soul)?”
Sahih al-Bukhari 1312

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பங்கு கொண்ட ஒரு போர்க்களத்தில் ஒரு பெண் கொல்லப்பட்டுக் கிடந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டனர். பெண்களையும், சிறுவர்களையும் கொல்லக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தனர்.
أَخْبَرَهُ أَنَّ امْرَأَةً وُجِدَتْ فِي بَعْضِ مَغَازِي النَّبِيِّ صلى الله عليه وسلم مَقْتُولَةً، فَأَنْكَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَتْلَ النِّسَاءِ وَالصِّبْيَانِ‏.‏
Narrated `Abdullah: During some of the Ghazawat of the Prophet (ﷺ) a woman was found killed. Allah’s Messenger (ﷺ) disapproved the killing of women and children.
Sahih al-Bukhari 3014

Prophet Muhammad (s.a.w) – A Mercy for Mankind
While we were in the mosque with Allah’s Messenger (ﷺ), a desert Arab came and stood up and began to urinate in the mosque. The Companions of Allah’s Messenger (ﷺ) said: Stop, stop, but the Messenger of Allah (ﷺ) said: Don’t interrupt him; leave him alone. They left him alone, and when he finished urinating, Allah’s Messenger (ﷺ) called him and said to him:
These mosques are not the places meant for urine and filth, but are only for the remembrance of Allah, prayer and the recitation of the Qur’an, or Allah’s Messenger said something like that. He (the narrator) said that he (the Holy Prophet) then gave orders to one of the people who brought a bucket of water and poured It over.
Anas b. Malik reported; Sahih Muslim 285