மஹர்
மஹர் மஹர் கட்டாயக் கடமையாகும் – 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 60:10 மஹர் எவ்வளவு எனத் தீர்மானிப்பதோ, விட்டுக் கொடுப்பதோ, கடனாகப் பெற்றுக் கொள்வதோ பெண்ணின் உரிமையாகும் – 2:229, 2:237, 4:4 மஹர் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்…
அல்லாஹ் ஒருவன்
மஹர் மஹர் கட்டாயக் கடமையாகும் – 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 60:10 மஹர் எவ்வளவு எனத் தீர்மானிப்பதோ, விட்டுக் கொடுப்பதோ, கடனாகப் பெற்றுக் கொள்வதோ பெண்ணின் உரிமையாகும் – 2:229, 2:237, 4:4 மஹர் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்…
திருமணம் துறவறம் கூடாது – 57:27 திருமணம் நபிமார்களின் வழிமுறை – 2:35, 4:1, 7:19, 7:83, 7:189, 11:40, 11:81, 13:38, 15:65, 19:55, 20:10, 20:117, 20:132, 21:76, 21:84, 21:90, 26:169, 26:170, 27:7, 27:57, 28:27,…
பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது. பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறைநிராகரிப்பாளர்கள் தான்…
பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்! கணவனுடனோ, அல்லது மஹ்ரமான உறவினர் துணையுடனோ இல்லாமல் பெண்கள் பயணம் செய்யலாமா? செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எது? இதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. காரணம் இது குறித்த அறிவிப்புக்கள் முரண்பட்டவைகளாக உள்ளன.…
கப்ருகளை ஜியாரத் செய்ய்யலாமா ? மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர். இந்த அடிப்படையில் கப்ருகளை ஸியாரத் செய்யலாம். (நூல்: முஸ்லிம் 1777) அவ்லியாக்கள் எனப்படுவோரின் கப்ருகளை ஜியாரத் செய்யக் கூடாது. ‘புவானா என்ற…
ஒழுக்கம் கெட்டவருக்கு அதேமாதிரி துணைதான் அமையுமா? இல்லை. ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா? ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை. ஆனால்…
நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் போனில் பேசலாமா? கூடாது. ஆண் பெண்ணை மணமுடித்த பிறகு தான் அவள் அவனுக்கு சொந்தமாகிறாள். திருமணம் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் பந்தமாக உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள்…
காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா? காதல் என்பதற்கு ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்புதல் என்றோ அல்லது ஒரு பெண் ஒரு ஆணை விரும்புதல் என்றோ பொருள் கொண்டால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு. இன்னும் சொல்லப் போனால் விரும்பித் தான்…
பிற மத பெண்ணை விரும்பலாமா? முஸ்லிமல்லாத ஆணோ, பெண்ணோ அவர் இஸ்லாத்தை எற்றுக் கொள்ள முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க தக்க காரணம் இல்லாமல் மறுக்கலாகாது. கணவனை இழந்திருந்த அனஸ் ரலி அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களை…
ஏகத்துவ கொள்கையுடைய மாப்பிள்ளை கிடைக்காவிட்டால் இணை கற்பிப்பவரை மணமுடிக்கலாமா? கூடாது. இணை கற்பிக்கும் பெண்கள், ஆண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் என்று குர்ஆன் (2:221) கூறுகின்றது. இணை வைப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ்…
சித்தி மகளை திருமணம் செய்யலாமா ? திருமணம் முடிக்கலாம். தாயின் சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது. திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். இறைவன் குறிப்பிட்டுக் காட்டிய நபர்களைத் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டவர்கள் என்று இறைவன்…
நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தை குறையுடன் பிறக்குமா? இல்லை. நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் குறைபாடுள்ள குழைந்தகளாகப் பிறக்கும் என்று மூடத்தனமான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. இவ்வாறு சில மருத்துவர்கள் கூறுவதாகவும் அவர்கள் வாதங்களை வைக்கின்றனர். ஆனால் பலகாரணங்களால்…
திருமணம் நடந்த அன்றே வலீமா விருந்து வைக்கலாமா? மணம் முடித்துக் கொண்ட அன்றோ, அல்லது அடுத்தடுத்த நாட்களிலோ எப்போது வேண்டுமானாலும் விருந்தளிக்கலாம். திருமணம் முடித்த மணமகனை வலீமா விருந்து கொடுக்குமாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். அவர்கள் திருமணம் முடித்த…
நபியின் மாமனார் திருமண விருந்து கொடுத்தார்களா? வரதட்சனை வாங்குவது எவ்வாறு மார்க்கத்திற்கு முரணான காரியமோ அது போன்று பெண்வீட்டு விருந்தும் மார்க்கத்திற்கு முரணாண காரியமாகும். ஆண் பெண்ணுக்கு மனக்கொடை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் உத்தரவிடுகின்றது. பெண்ணிடமிருந்து எதையும் வாங்கக் கூடாது…
திருமணத்திற்கும் வலிமாவிற்கும் அவசியமானது என்ன? திருமணம் செய்வதற்கு பெண்ணின் மீது எந்த பொருளாதாரச் சுமையையும் இஸ்லாம் சுமத்தவில்லை. பெண்ணுக்கு மஹர் வழங்குவது, வலீமா என்ற விருந்தை வழங்குவது போன்ற கடமைகள் ஆண் மீதே சுமத்தப்பட்டுள்ளது. திருமணம் செய்வதற்காக மணமகன் மணமகளுக்கு வழங்கும்…
உடலுறவுக்குப் பின்னர் தான் வலீமா கொடுக்க வேண்டுமா? இல்லை. திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்தளிக்க வேண்டும் என்று எந்த…
மனம் விரும்பி மகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு வரதட்சனையாகுமா? திருமணம் முடிவாகும் போது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து குறிப்பிட்ட தொகையைக் கேட்டுப் பெறுகின்றனர். திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடமிருந்து தொகையாகவோ, நகையாகவோ ,பொருளாகவோ எதைப் பெற்றாலும் அது வரதட்சனையாகும்.…
கணவர் இறக்கும் போது கர்ப்பமாக இருந்தால் இத்தா அவசியமா? கர்ப்பிணிப் பெண்கள் அவர்கள் குழந்தையை ஈன்றெடுக்கும் வரை இத்தா இருக்க வேண்டும். உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு…
தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு காலம்? கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரையில் மறுமணம் செய்யக் கூடாது. இந்தக் கால கட்டம் இத்தா எனப் படுகின்றது. உங்களில்…
பெண்கள் ஜியாரத் செய்யலாமா? பெண்கள் கப்ர் ஜியாரத் செய்வது கூடாது என்பதுதான் முதலில் ஜமாஅத்தினுடைய நிலைப்பாடாக இருந்தது. இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக முன்வைக்கப்பட்டது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : கப்ருகளை ஜியாரத் செய்யக் கூடிய பெண்களையும், கப்ருகளின்…