Category: பயனுள்ள கட்டுரைகள்

உலகை விரும்பாத உயிரினும் மேலான  தூதர்

உலகை விரும்பாத உயிரினும் மேலான தூதர் இவ்வுலகில் மனிதர்களின் புறத்திலிருந்து நிகழும் பல்வேறு தீமைகளுக்கு அச்சாரமாக திகழ்வது உலக ஆசையே! உலக இன்பங்களின் மீதுள்ள அளவற்ற மோகமும் அதீத பற்றும் தான் மனிதனைத் தீமைகள் செய்யத் தூண்டுகிறது. பணம், பொருள், பதவி,…

இஸ்லாம் கூறும் சமூக ஈடுபாடு

இஸ்லாம் கூறும் சமூக ஈடுபாடு இந்த உலகில் உயிரோடு படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும், தன்னை சுற்றி வாழும் மற்ற உயிரினங்கள் மீது ஏதோ ஒரு விதத்தில் அக்கறை கொள்ளக் கூடியதாகத்தான் படைக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் பார்வையில் அக்கறை என்பது இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது.…

மன அழுத்தத்திற்கு தீர்வு 

மன அழுத்தத்திற்கு தீர்வு எல்லாம் வல்ல ரஹ்மான் தன்னுடைய மார்க்கத்தில் மனித வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து சட்ட திட்டங்களையும் லேசாக்கி வைத்துள்ளான். ஆனால் நாம் தான் அதன் விதிமுறைகளை மாற்றி, செயல்களைக் கடினமானதாக்கி, நமக்கு நாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கிறோம். இது…

சோதனையை பொறுப்போம்

சோதனையை பொறுப்போம் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப் பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், “நபிமார்கள் பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு…

அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவோம்.

அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவோம். நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்ற நேர் எதிரான குணங்கள் உள்ளவனாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். நல்ல செயல்கள் செய்யக் கூடியவர்களை நற்பண்பாளர் என்று போற்றப்படுவதுண்டு. தீய செயல்களை செய்யக் கூடியவர்களை மோசமானவன் என்று தூற்றப்படுவதுண்டு. மனிதன் என்ற…

இஸ்லாத்தின் பார்வையில் வந்தே மாதரம்

இஸ்லாத்தின் பார்வையில் வந்தே மாதரம் ⁉️ அனைத்து கல்வி நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அடாவடித் தீர்ப்பு எவ்வளவு அபத்தமானது என்பதை தனிக்கட்டுரையில் விளக்கியுள்ளோம். இருந்த போதிலும் இது…

தாயீக்கள் அறிந்திருக்க  வேண்டிய பலவீனமான செய்திகள்

தாயீக்கள் அறிந்திருக்க வேண்டிய பலவீனமான செய்திகள் சரியான செய்திகளை அறிவதை விட, தவறான, பலவீனமான செய்திகளை கண்டிப்பாக ஒரு பேச்சாளர் அறிந்திருக்க வேண்டும். மிக அதிகமாக மக்களிடத்தில் புழக்கத்தில் உள்ள சில பலவீனமான செய்திகளை மட்டும் பட்டியலிட்டுள்ளோம் . இன்னும் ஏராளமான…

பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை எடுத்துக்காட்டாக ஆக்கி உள்ளோம் என்ற இவ்வசனத்தில் (10:92) அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்துக்கு அறிஞர்கள் இருவிதமாக விளக்கம் கொடுக்கின்றனர். கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை அல்லாஹ் பாதுகாத்து வைத்து இறுதிக் காலத்தில் வெளிப்படுத்துவான்…

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே!

மறு உலகப் பயணம் திரும்ப வர முடியாத ஒருவழிப் பயணமே! வாழ்வாதாரம் தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் வாக்களிக்கப்பட்ட வேலைகளுக்கு மாற்றமான வேலைகளில் மாட்டிக் கொள்வார்கள். வங்கியில் பியூன் வேலை என்று நம்பி வந்தேன்; ஆனால் எனது கஃபீல் வயற்காட்டில் தூக்கிப்…

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? புதிய ஆய்வு முடிவுகள்! இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்து வந்தது. இது குறித்து சில…

நபிவழியில் உம்ரா செய்யும் முறை என்ன❓❓

*நபிவழியில் உம்ரா செய்யும் முறை என்ன❓❓ இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் அல்குர்ஆனும் மற்றும் ஹதீஸ்கள் ஆதாரம் உங்கள் பார்வைக்கு உம்ரா செய்யும் முறை என்ன? இஹ்ராம் அணிதல் இஹ்ராமுக்கு முன் குளித்தல் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பிரசவத்…

வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை

வஹீ அல்லாதவற்றில் நபியைப் பின்பற்றுதல் இல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை. இறைத் தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே…

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை.

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை. ஆக்கம்: மௌலவி அப்துந்நாசர் MISc குனூத் நாஸிலாவின் நோக்கம் குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய…

அமல்களின் சிறப்புகள் என்ற புத்தகத்திலிருந்து….

அமல்களின் சிறப்புகள் என்ற புத்தகத்திலிருந்து…. அமல்களின் சிறப்புகள்‘ என்றதொகுப்பில் உள்ள மனித இயல்புக்கு மாற்றமான, ஆதாரங்கள் இல்லாத, நம்பமுடியாத சில கதைகளின் சுருக்கங்களைத் தங்கள் சிந்தனைக்காக இங்குத் தருகிறோம் கடன்பட்டிருந்த ஒருவருக்கு, நபி (ஸல்) கப்ரிலிருந்து கைநீட்டிப் பணம் கொடுத்தது (பக்கம்…

மரணத்தை நினைவுக் கூறுவோம்

➖➖➖➖➖⚰மரணம்⚰➖➖➖➖➖ 34:30. உங்களுக்கென வாக்களிக்கப்பட்ட நாள் ஒன்று உள்ளது. அதை விட்டு சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள். முந்தவும் மாட்டீர்கள்‘ என்று கூறுவீராக! 62:8. நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. 63:10. உங்களுக்கு மரணம்…

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும் மீராள் மைந்தன், கடையநல்லூர் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு பெண் புத்தி பின் புத்தி ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்றெல்லாம் பெண்ணினத்தை இழிவுபடுத்திப் பல்வேறு பழமொழிகள் நடைமுறையில் கூறப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாகவே…

நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது

நேர்ச்சையைத் தவிர்ப்பது நல்லது ‘இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இது வரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு உதவுகிறேன்’ இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை…

வானவர்கள்(الْمَلَائِكَةَ) என்றால் யார் ?

மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் ’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’ மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும் ’மலகைன்’ இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன்…

மண்ணறை(கப்ர்) வாழ்க்கை என்றால் என்ன?

மண்ணறை வாழ்க்கை மண்ணறை வாழ்க்கை என்றால் என்ன? மனிதர்கள் மரணித்ததி­ருந்து, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவதற்கு மத்தியில் உள்ள காலகட்டமே மண்ணறை வாழ்க்கையாகும். இதற்கு ”ஃபர்ஸக்” திரை மறைவு வாழ்க்கை என்று கூறப்படும்.. கப்ரில் கேட்கப்படும் கேள்விகள் என்ன? ஒருவர் கப்ரில்…

ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்ட தகவல்

ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்ட தகவல் கேள்வி : நபி (ஸல்) அவர்கள் பிறந்த கிழமை எது ? பதில் : திங்கள் (ஆதாரம் முஸ்லிம் 1977?) கேள்வி : நபி (ஸல்) அவர்களின் தந்தை பெயர் என்ன? பதில் : அப்துல்லாஹ் கேள்வி…