Category: குர்ஆன் விளக்கங்கள்

பெண்களுக்கு ஹிஜாப் ஏன்?

பெண்களுக்கு ஹிஜாப் ஏன்? இவ்வசனங்களில் (24:31, 33:59) பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆடை ஒழுங்குகள் பற்றி கூறப்படுகிறது. பெண்கள் தமது கைகள், முகம், பாதங்கள் ஆகியவற்றைத் தவிர மற்றவைகளை மறைக்க வேண்டுமென்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர். (இது பற்றிய…

மக்கள் முன்னிலையில் தண்டனை

மக்கள் முன்னிலையில் தண்டனை இவ்வசனத்தில் (24:2) தண்டனைகளை பொதுமக்கள் மத்தியில் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக தண்டனைகளை நிறைவேற்றுவதை இஸ்லாம் ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில் தண்டனை வழங்குவதற்கான நோக்கங்களில், அதைப் பார்த்து மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதும்…

இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது

இறந்தவரின் ஆவி இவ்வுலகிற்கு வர முடியாது ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும், இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப்பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (23:100) கூறுகிறது. இறந்தவர்களை…

நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது?

நிலத்தடி நீர் எங்கிருந்து வருகின்றது? இவ்வசனம் (23:18) நிலத்தடி நீர்பற்றி பேசுகிறது. பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப்பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன. கடல் நீர், மணல் வழியாக கீழே இறங்கி அதுதான் நிலத்தடி நீராகச்…

கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்

கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் இவ்வசனத்தில் (23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. அதில் “பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்” என்று கூறப்படுகிறது. இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று…

முதல் மார்க்கம் இஸ்லாம்

முதல் மார்க்கம் இஸ்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த நன்மக்களையும் இவ்வசனங்கள் (2:132, 3:52, 3:64, 3:67, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 10:90, 12:101, 22:78, 27:42, 43:69, 46:15, 51:36)…

ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள்

ஷைத்தான் போடும் குழப்பம்’ என்பதன் பொருள் இவ்வசனத்தில் (22:52) இறைத்தூதர்கள் ஓதிக் காட்டியதில் ஷைத்தான் குழப்பத்தை ஏற்படுத்துவான் எனக் கூறப்படுகிறது. ‘ஓதிக் காட்டியதில்’ என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் அரபு மூலத்தில் ‘உம்னிய்யத்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு உள்ளம்…

இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு

இஸ்லாம் கூறும் சார்பியல் கோட்பாடு Relativity Theory இவ்வசனத்தில் (70:4) ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்கள் அளவுடையது எனக் கூறப்படுகிறது. ஒருநாள், ஐம்பதாயிரம் வருடங்களுக்கு (1,82,50,000 நாட்களுக்கு) நிகரானது என்று கூறப்படுவதைச் சென்ற நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர்களால் புரிந்து கொண்டிருக்க முடியாது. நாட்கள்…

இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே!

இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே! இஸ்லாமிய நம்பிக்கையின்படி இறைவன் தேவைகளற்றவன்; அவனுக்கு எந்தப் பொருளையும் நாம் படையல் செய்யத் தேவையில்லை. அப்படியானால் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது ஏன் என்ற கேள்விக்கு இந்த வசனம் (22:37) பதிலளிக்கிறது. அறுத்துப் பலியிடுவதால் அதன் இரத்தமோ, மாமிசமோ…

அனைவருக்கும் உரிமையான கஅபா

அனைவருக்கும் உரிமையான கஅபா பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கும், சாதியினருக்கும், இனத்தவருக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் முஸ்லிம்களின் முதன்மையான வணக்கத்தலமாகிய கஅபா ஆலயத்தில் அதன் அருகில் வசிப்பவர்களும், தூரத்தில் வசிப்பவர்களான உலக மக்கள் அனைவரும் சமமான உரிமை…

அனைவருக்கும் உரிமையான கஅபா

அனைவருக்கும் உரிமையான கஅபா பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கும், சாதியினருக்கும், இனத்தவருக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் முஸ்லிம்களின் முதன்மையான வணக்கத்தலமாகிய கஅபா ஆலயத்தில் அதன் அருகில் வசிப்பவர்களும், தூரத்தில் வசிப்பவர்களான உலக மக்கள் அனைவரும் சமமான உரிமை…

விதியை நம்புதல் மூட நம்பிக்கையா?

விதியை நம்புதல் மூட நம்பிக்கையா? இவ்வசனத்தில் (57:23) விதியை ஏன் நம்ப வேண்டும் என்பதற்கான காரணமும் அதனால் கிடைக்கும் நன்மையும் சொல்லப்படுகிறது. விதியை நம்புவது இஸ்லாத்தின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாகும். இஸ்லாம் மார்க்கத்தில் எல்லா நம்பிக்கைகளுக்கும் அறிவுப்பூர்வமாக விளக்கம் அளிக்க முடியும்…

வானம் பாதுகாக்கப்பட்ட முகடு

வானம் பாதுகாக்கப்பட்ட முகடு வானத்தை “பாதுகாக்கப்பட்ட முகடு” என்று இவ்வசனங்கள் (2:22, 21:32, 40:64, 52:5) கூறுகின்றன. கூரை, முகடு என்று கூறுவதாக இருந்தால் மேலிருந்து வரும் ஆபத்துகளையும், கடும் வெப்பத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும். “நமக்கு மேல் ஒன்றுமே இல்லாதது…

குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை

குர்ஆன் கூறும் பெருவெடிப்புக் கொள்கை இவ்வசனத்தில் (21:30) வானம், பூமி அனைத்தும் ஒரே பொருளாக இருந்தது; அதை நாமே பிளந்தெடுத்தோம் என்று கூறப்படுகின்றது. அதன் பின்னர் புகை மண்டலம் ஏற்பட்டதையும், அதைத் தொடர்ந்து வானம் மற்றும் கோள்கள் உருவாக்கப்பட்டதையும் 41:11 வசனம்…

இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே?

இரகசியம் பேசுவதைத் தடுக்கும் வசனம் எங்கே? இவ்வசனங்களில் (58:8,9) “இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா?” என்று அல்லாஹ் கேட்கிறான். இவ்விரு வசனங்களும் கூறுவது என்ன என்பதைக் கவனமாகச் சிந்திக்க வேண்டும். * இரகசியம் பேசுவது முதலில் அடியோடு தடை…

சூனியம் ஒரு தந்திரமே!

சூனியம் ஒரு தந்திரமே! சூனியம், சூனியம் செய்பவர், சூனியம் செய்யப்பட்டவர் ஆகிய சொற்கள் 5:110, 7:109, 7:116, 7:118, 7:119, 7:120, 10:2, 10:76,77, 11:7, 20:57, 20:63, 20:66, 20:69, 20:71, 21:3, 26:35, 26:153, 26:185, 27:13, 28:36,…

புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு

புவி ஈர்ப்பு விசை பற்றிய முன்னறிவிப்பு இவ்வசனங்களில் (20:53, 43:10, 78:6) பூமியைத் தொட்டிலாக இறைவன் ஆக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி…

முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல் 

முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல் உள்நோக்கத்துடன் மூஸா நபியிடம் ஃபிர்அவ்ன் கேட்ட கேள்விக்கு சமயோசிதமாகவும், உண்மைக்கு முரணில்லாமலும் மூஸா நபி அளித்த பதில் இவ்வசனத்தில் (20:51,52) எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் தவறான கொள்கையில் இருப்பதாகக் கூறுகிறாயே, அப்படியானால் இதே கொள்கையில் இருந்த…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய முன்னறிவிப்பு

இவ்வசனத்தில் (61:6) ஈஸா நபி அவர்கள் தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி முன்னறிவிப்பு செய்தார்கள் என்றும், அவரது பெயர் ‘அஹ்மத்’ என்றும் கூறப்படுகிறது. பரவலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் ‘முஹம்மத்‘ என்று அறியப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு ‘அஹ்மத்‘…

முஹம்மது நபி உலகத் தூதர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து திருக்குர்ஆன் பேசும்போது அவர்களின் பிரச்சார எல்லை குறித்தும், அவர்கள் யாருக்கு தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பது குறித்தும் பலவாறாகக் குறிப்பிடுகிறது. அவை ஒன்றுக்கொன்று முரணாக அமைந்துள்ளதாகக் கருதக் கூடாது. அவர்கள் பிரச்சாரப் பணியின்…