\ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்_ அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு\
\ஆரம்பக் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றவர்_ அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு\ சமுதாய அந்தஸ்தும், மக்கள் செல்வாக்கும், வசதி வாய்ப்பும் பெற்றவர்கள் பெரும்பாலும் எளிதில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மக்காவில் இஸ்லாம் பரவிய காலத்தில் நபியவர்களை ஏற்றுக் கொண்டவர்களில் அதிகமானோர் சாமானியர்கள் தான்.…