பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
பெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது ”என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி…
தீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்
தீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் அது வரை மதீனாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த யூதர்களின் தலைமைக்கு ஆபத்து வந்தது. பெரும்பாலான மக்கள் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்டதால் ஆட்சியும் அவர்கள் கைக்கு…
கருஞ்சீரககத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்து இருக்கிறதா…?
கருஞ்சீரககத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்து இருக்கிறதா…? கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்க்கும் மருந்திருப்பதாக புகாரி,முஸ்லிம் போன்ற நூற்களில் நபிகள் நாயகத்தின் பெயரால் ஒரு செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது…! நபி(ஸல்) அவர்கள் பெயரால் அறிவிக்கப்படும் செய்தி குர்ஆனுடன் முரண்படாமல் இருந்தால்…
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையை நன்கு நிலைநிறுத்திய படியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையை நன்கு நிலைநிறுத்திய படியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.
ஹஜ் – உம்ரா கேள்வி பதில்
ஹஜ் – உம்ரா கேள்வி பதில் ஹஜ்ஜுக்குரிய காலமான ஷவ்வால் மாதம் துவங்கியதையொட்டி, ஹாஜிகள் ஹஜ்ஜுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கிவிட்டனர். நோன்புப் பெருநாள் முடிந்த கையோடு ஹஜ் செல்வதற்கு அவர்கள் தயாராகி வருகின்றனர். எனவே அவர்களுக்கும், இன்னும் ஹஜ்ஜைப் பற்றித் தெரிந்து…
பாகம் அவன் மூச்சு விடுவதற்கும் இருக்கட்டும்
❌ *பலவீனமானச் செய்தி* ❌ மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. ஆதமுடைய மகனுக்கு, அவனுடைய முதுகை நிமிர்த்துவதற்கு (தேவையான) சில கவளங்களே போதும். (உண்ணும்) ஆசை அவனை மிகைத்துவிட்டதென்றால் *மூன்றில் ஒரு பாகம்…
நரை முடியை நீக்குவது குறித்து வந்துள்ள தடை.
நரை முடியை நீக்குவது குறித்து வந்துள்ள தடை. 2821. நபி (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள். மேலும் அவர்கள், “அது முஸ்லிமுக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) திர்மிதீ இமாம் கூறுகிறார்:…
முதலாளிகளின் கவனத்திற்கு…
முதலாளிகளின் கவனத்திற்கு… தொழிலாளர்களை முதலாளிகள் வருடம் முழுவதும் அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். அவர்களது கண்ணியத்தை சீர்குலைக்காமல், அவர்கள் அன்றாடம் படும் கஷ்டங்களை, அவர்களது குடும்ப சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைகளில் சலுகைகளும், தங்களால் முடிந்த அளவு பொருளாதார உதவியையும் செய்யலாம்.…
ஏமாற்று வியாபாரம்
ஏமாற்று வியாபாரம் ஏமாறுவதும், ஏமாற்றுவதும் கூடாது. அளவு நிறுவையில் மோசடி செய்வது கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான். மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷுஐபை அனுப்பினோம். “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை உங்கள் இறைனிடமிருந்து…
வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை
வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை வணிகப் பேரத்தில் பொய் சத்தியம் ஒரு மனிதர் அவருடைய பொருளில் இல்லாதவற்றையெல்லாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து விற்றார். இதை அல்லாஹ் கண்டித்து ஒரு வசனத்தை இறக்கி வைத்தான். அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான…
*இறந்த உள்ளங்களை உயிர்ப்பிப்போம்*
*இறந்த உள்ளங்களை உயிர்ப்பிப்போம்* சறுக்கிய சிந்தனையோட்டங்களே பெரும்பாலும் ஒழுக்கக்கேட்டிற்கு வழிவகுக்கின்றன. பெரும்பான்மையான இளைஞர்கள் இன்று இந்த அவலநிலையில் தான் சிக்கியிருக்கிறோம். இதற்கு முதலில் தவறான விசயங்களை எண்ணுவதை தடுக்க வேண்டும். தாமாக தோன்றும் எண்ணங்களுக்கும், தாமே எண்ணி மகிழும் எண்ணங்களுக்கும் உள்ள…
நபியின் பரிந்துரையை வேண்டுவது தவறா?
நபியின் பரிந்துரையை வேண்டுவது தவறா? அனைத்து முஸ்லிம்களுக்கும் என்னுடைய பரிந்துரை உண்டு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியின் விளக்கம் என்ன? இறைவா! மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எனக்குக் கொடு என்று பிரார்த்தனை…
இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை கண்டறியும் முறை
இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை கண்டறியும் முறை இப்னு ஜவ்ஸியின் கூற்று الموضوعات – (ج 1 / ص 99) وقد يكون الاسناد كله ثقات ويكون الحديث موضوعا أو مقلوبا சில நேரங்களில் அறிவிப்பாளர் தொடர் முழுவதும் நம்பகமானவர்களாக…
அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை;
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி நல்லறங்களைச் செய்தோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 5:69 அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட (துன்பத்)திற்காக அவர்கள் தளர்ந்திடவில்லை; பலவீனப்படவும் இல்லை; பணிந்திடவும் இல்லை. சகித்துக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். அல்குர்ஆன்…
வியாபாரத்தில் நேர்மை
வியாபாரத்தில் நேர்மை அனைத்து அருட்கொடை குறித்தும் மறுமையில் கேள்வி கேட்கப்படும். இதன்படி நாம் பொருளாதாரத்தைச் சேகரித்த மற்றும் செலவளித்த விதம் குறித்தும் விசாரணை இருக்கிறது. எனவே மறுமையை நம்பியவர்கள் வட்டி. பதுக்கல், லஞ்சம், களவு என்று மார்க்கம் தடுத்திருக்கும் எவ்வழியிலும் செல்வத்தை…
உண்மை பேசுதல்
உண்மை பேசுதல் மறுமையை நம்பும் நபர்கள் உலக விஷயத்திலும் சரி, மார்க்க விஷயத்திலும் சரி உண்மையை உரைப்பவர்களாகத் திகழ வேண்டும். சத்தியத்தை எடுத்துரைக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப்…