Author: Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே! (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து உனது அருளால் எங்களைக் காப்பாற்றுவாயாக!

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா பள்ளிவாசலில் நோன்பு திறக்க தரும் உணவுகளை உண்ணலாமா❓காரணம் வட்டி வாங்குபவர் கூட அதை வழங்கி இருக்கலாமே❓ இது விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயமாகும். இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற நூலில் இது குறித்து நாம் விரிவாக…

ஜின்கள் பற்றி..

ஜின்கள் பற்றி.. அல்ஜின்னு என்ற அரபு வார்த்தை குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜின்கள் என்பது மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டு இறைக்கோட்பாடுகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்ட உயிரினமாகும். மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பது போல் சில வேற்றுமைகளும் உள்ளது. மனிதர்களை…

ஜின்களுக்கு அஞ்சுவது அறியாமையாகும்

ஜின்களுக்கு அஞ்சுவது அறியாமையாகும் எந்த ஒரு தீங்கும் இறைவனுடைய நாட்டம் இல்லாமல் நமக்கு ஏற்படாது. இதை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் பதிய வைத்துக்கொண்டால் கோழையாக மாட்டான். அஞ்சக்கூடாத படைப்புகளுக்கு அஞ்சமாட்டான். ஜின்களுக்கு வழங்கப்படாத அதிகாரங்கள் இருப்பதாக நினைத்து ஒருவன் ஜின்களுக்கு பயப்படுவது…

ஜின்கள் மனித  உடலில் புகுவார்களா?

ஜின்கள் மனித உடலில் புகுவார்களா? எதார்த்தத்திற்கு மாற்றமாக வினோதமான செயல்பாடுகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு நடிப்பவர்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்திற்காக தங்கள் மீது ஜின் வந்துவிட்டதாக கூறி சுற்றி இருப்பவர்களை பயத்தில் ஆழ்த்துகிறார்கள். இதன் மூலம் தான் நாடியதை அடையளாம் என்பதற்காகவே…

மனிதர்களுக்கு ஜின்களால் ஏற்படும் தீமை

மனிதர்களுக்கு ஜின்களால் ஏற்படும் தீமை மனிதர்களின் உடலில் பலவீனத்தை ஏற்படுத்துதல் மனித உயிர்களை பறித்தல் வறுமையை ஏற்படுத்துதல் போன்ற எந்த தீங்கும் ஜின்களால் மனிதர்களுக்கு ஏற்படாது. மனித உள்ளங்களில் ஊடுருவி தீய எண்ணங்களை ஏற்படுத்தி வழிகேட்டிற்கு அழைப்பு விடுவது மட்டுமே கெட்ட…

ஜின்களிடம் உதவி தேடலாமா?

ஜின்களிடம் உதவி தேடலாமா? ஜின்களால் இந்த உலகத்தில் எந்த நன்மையும் நமக்கு ஏற்படுவதில்லை. நேரடியாக பார்த்து உதவி கோருவதற்கு அவை நம் கண்களுக்கு புலப்படுவதுமில்லை. கண்ணில் காணாமல் சப்தமின்றி பிரார்த்தனை செய்வதற்கு அல்லாஹ் ஒருவன் மட்டுமே தகுதிவாய்ந்தவன். ஜின்களிடம் உதவி கேட்குமாறு…

ஜின்கள் சுலைமான் நபிக்கு உதவியாக இருந்தன

ஜின்கள் சுலைமான் நபிக்கு உதவியாக இருந்தன இறைவனுடைய கட்டளையின் காரணமாக ஜின்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டு உதவியாக இருந்தன. ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம்.…

ஜின்கள் மனிதர்களுக்கு நன்மை செய்யுமா?

ஜின்கள் மனிதர்களுக்கு நன்மை செய்யுமா? ஜின்களால் மனிதர்களுக்கு இந்த உலகத்தில் நன்மை ஏற்படும் என்று கூறுவதற்கு ஏற்கதக்க ஆதாரங்கள் எதுவும் இல்லை. உலகத்தில் பாங்கு சொன்னவருக்கு சாதகமாக ஜின்கள் மறுமையில் சாட்சி கூறும் என்று ஹதீஸில் உள்ளது. அப்துல்லாஹ் பின் அப்திர்…

நல்ல ஜின்களுக்கு சொர்க்கம் உண்டு

நல்ல ஜின்களுக்கு சொர்க்கம் உண்டு இறைவனுக்கு கட்டுப்பட்டு நல்லவர்களாக வாழ்ந்த ஜின்கள் சொர்க்கம் புகுவார்கள். நேர் வழியை செவியுற்ற போது அதை நம்பினோம். தமது இறைவனை நம்புகிறவர் நஷ்டத்தையும், அநீதி இழைக்கப்படுவதையும் அஞ்சமாட்டார். நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரும் உள்ளனர்.…

கெட்ட ஜின்களுக்கு நரகம் உண்டு

கெட்ட ஜின்களுக்கு நரகம் உண்டு மனிதர்களில் குற்றம்புரிந்தவர்கள் மறுமையில் தண்டிக்கப்படுவதை போல் ஜின்களில் கெட்டவர்களும் தண்டிக்கப்படுவார்கள். உலகில் செய்த பாவங்களுக்காக நரக வேதனையை சுவைப்பார்கள். “உங்களுக்கு முன் சென்று விட்ட சமுதாயங்களான ஜின்கள் மற்றும் மனிதர்களுடன் நீங்களும் நரகத்தில் நுழையுங்கள்!” என்று…

ஜின்களுக்கும் விசாரணை உண்டு

ஜின்களுக்கும் விசாரணை உண்டு உலகத்தில் வாழும் போது ஜின்கள் செய்த குற்றங்களுக்கு மறுமையில் அல்லாஹ் விசாரனை செய்வான். ஜின்களுக்கும், அவனுக்குமிடையே வம்சாவளி உறவை அவர்கள் கற்பனை செய்து விட்டனர். தாம் (இறை வன் முன்) நிறுத்தப்படுவோம் என்பதை ஜின்கள் அறிந்து வைத்துள்ளன.…

இறைத்தூதர்களுக்கு எதிரிகள்

இறைத்தூதர்களுக்கு எதிரிகள் தீய மனிதர்கள் இறைத்தூதர்களுக்கு துயரங்களையும் துன்பங்களையும் கொடுத்தது போல் கெட்ட ஜின்களும் இறைத்தூதர்களுக்கு இடஞ்சல்களை கொடுத்துள்ளனர். இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர்.…

ஜின்களில் இறைமறுப்பாளர்கள் உண்டு

ஜின்களில் இறைமறுப்பாளர்கள் உண்டு ஜின்களில் இறைவனை நம்பியோரும் இறைவனை நிராகரிப்பவர்களும் உண்டு. இந்த உலகத்தில் இறைமறுத்தோராக இருந்தோம் என்று கெட்ட ஜின்கள் மறுமை நாளில் தங்களுக்கு எதிராக சாட்சி கூறும். ஜின் மற்றும் மனித சமுதாயமே! “உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக்…