கேள்வி 60
*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ* || *கேள்வி 60*|| அத்தியாயம் 6 1 ) *அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியவை யாவை*? (6:162) *எனது தொழுகையும், எனது வழிபாடுகளும், எனது வாழ்வும், எனது மரணமும்* அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே…