*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 80* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *201- 206* வரை]

1 ) *நம்பிக்கை கொண்ட மக்களுக்கு குர்ஆன்* என்னவாக உள்ளது?

\\*அறிவொளி/நல்லறிவு, நேர்வழி, நல்லருள்* \\

(7:203)இறைநம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு *நேர்வழியாகவும் அருளாகவும்* இருக்கிறது” என்று (நபியே!) கூறுவீராக

2 ) *மலைக்குகளின் பண்புகள் என்ன?*

(7:206) உமது இறைவனிடமிருப்போர் (வானவர்கள்) அவனை *வணங்குவதை விட்டும் கர்வம் கொள்ள மாட்டார்கள். அவர்கள் அவனைப் போற்றுகின்றனர்; அவனுக்கே ஸஜ்தா செய்கின்றனர்*.

3 ) *அல்லாஹ்வுக்கு அஞ்சுபவர்கள் சைத்தானின் தாக்கம் ஏற்பட்டால்* என்ன செய்வார்கள்?

(7:201) இறையச்சமுடையோருக்கு *ஷைத்தானிடமிருந்து தீய எண்ணம் ஏற்பட்டால் (அல்லாஹ்வை) நினைவுகூர்வார்கள்*. உடனே அவர்கள் விழிப்படைவார்கள்

_______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *