*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 60*||

அத்தியாயம் 6 [*அல்அன்ஆம் (கால்நடைகள்*), வசனம் 161- 170 வரை]

1 ) *அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியவை யாவை*?

  (6:162) *எனது தொழுகையும், எனது வழிபாடுகளும், எனது வாழ்வும், எனது மரணமும்* அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை

2 ) *நாம் செய்யும் பாவங்களுக்கு நாம் மட்டுமே பொறுப்பாளி* என்பதை உணர்த்தும் வசனத்தை எழுதவும்?

(6:164) …..ஒவ்வொருவரும் *தனக்கு எதிராகவே தவிர (பாவத்தைச்) சம்பாதிப்பதில்லை*. *ஒருவர், பிறரது சுமையைச் சுமக்க மாட்டார்.*….

____________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *