*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

||கேள்வி 34||

(அத்தியாயம் 4 அந்நிஸா வசனம் 151-160வரை)

1)  யார் மீது அபாண்டமான அவதூறை கூறினார்கள் என அல்லாஹ் கூறுகிறான்.

A மூஸா அலை

B ஈஸா அலை

C மரியம் அலை

2) *யாரை அல்லாஹ் தன்னளவில் உயர்த்தி கொண்டான்?*

3) *அல்லாஹ்வை நேரடியாக காட்டு* என யாருடைய சமுகத்தினர் கேட்டனர்.?

4)*செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார்* என்ற நிலை யாருடைய வருகைக்கு பின் இருக்கும்?

__________________________

1)C *மரியம் அலை✔️*(4:156)

2)*ஈஸா நபி* அவர்களை (4:158)

3) *மூஸா நபி* சமுகத்தினர்( 4;153)

4 ) *ஈஸா நபி அவர்களின் வருகைக்கு பின்* (அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3448), முஸ்லிம் (242)

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *