*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| கேள்வி 33 ||
(*அத்தியாயம் 4 அந்நிஸா 141-150வரை)*
1) *ஒருவரையொருவர் ஏசிக் கொள்ளும் இருவரில் குற்றம் முதலில் யாரை சாரும்*?
2) *வேகமாக தொழுகும் போது இறைவனை எந்த அளவுக்கு நினைவு கூறுவதாக* நபி (ஸல்) கூறினார்கள்.
3) அத்தியாயம் *4 வசனம் 141-150 வரை அல்லாஹ் யாரை பற்றி அதிகம் முக்கியப்படுத்தி* கூறுகிறான்.
_______________________
நேற்றைய (02/11/24) கேள்வி 02க்கான பதில்.
1) *முதலில் ஏச ஆரம்பித்தவரையே குற்றம் சாரும்*; அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாத வரை! (முஸ்லிம் 5445)
2) *மிகக் குறைவாகவே அல்லாஹ்வை நினைவு கூறுவார்கள்* (முஸ்லிம் 1097)
3) *நயவஞ்சகர்களை*
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*