*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| கேள்வி 32 ||

(அத்தியாயம் 4 வசனம் 131-140வரை)

1) *எதில் மனோ இச்சையை ( ஹவா ٱلْهَوَىٰٓ )பின்பற்ற கூடாது* என அல்லாஹ் கூறுகிறான்?

2) *மார்க்கதிற்க்கு முரணாக நடக்கும் காரியங்களில் நாம் கலந்து கொள்ள கூடாது* என்பதற்க்கு ஆதாரமாக கூறும் இறைவசனம்  எண் எது?

3) *இறைநம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு, இறைமறுப்பாளர்களை நேசர்களாக்கிக் கொள்கின்றனர்* என அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?

__________________________

1)  நீதி செலுத்துவதில்( 4:135)

2) *அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்படுவதையும், அவை கேலி செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால், அதுவல்லாத வேறு விஷயத்தில் அவர்கள் ஈடுபடும் வரை அவர்களுடன் நீங்கள் அமராதீர்கள்! அப்படிச் செய்தால் நீங்களும் அவர்களைப் போன்றவர்களே*! (4:140)

3)   *நயவஞ்சகர்களை* ( 4:138)

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *