*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 27* ||
[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *81-90* வரை)]
1. குர்ஆன், *அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால்,* இதில்____________________ கண்டிருப்பார்கள்?
2. *நமக்கு மறுவுலக வாழ்வும் அ(ம்மன்ன)வர்களுக்கு இவ்வுலக வாழ்வும் இருப்பது உங்களுக்குத் திருப்தி இல்லையா?* என்று நபிகளார் *யாரிடம்* கேட்டார்கள்.
3. *அல்லாஹ் மிக _____________;__________ மிகக் கடுமையானவன்*.
4. *பிறருக்கு உதவ எண்ணி பரிந்துரைப்பவர்களுக்கு* என்ன கிடைக்கும்?
_________________________
1. குர்ஆன், அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் *அதிகமான முரண்பாடுகளை* கண்டிருப்பார்கள் (4:82)
2. *உமர் (ரலி)* அவர்கள், முஸ்லிம் (2947)
3. அல்லாஹ் மிக வலிமையானவன் *தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன்* (4:84)
4. அல்லாஹ்விடத்தில் *நற்கூலி/நற்பலன்* கிடைக்கும்
முஸ்லிம் 5123, புஹாரி 1432
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*