*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 20* ||

[அத்தியாயம் 4 *அந்நிஸா-பெண்கள்* (வசனங்கள் *11-20* வரை)]

1. *மரணித்தவருக்கு பிள்ளை இருந்தால்* அவர் விட்டுச் சென்றதில் *அவரது தாய், தந்தை ஒவ்வொருவருக்கும்*_____ ஒரு பங்கு உண்டு.

a) 4ல் 

b) 6ல் 

c) 2ல் 

___________________________

2. *மரணித்தவருக்கு பிள்ளை இல்லையென்றால்* மரணித்தவர் விட்டுச் சென்றதில் *நான்கில் ஒரு பங்கு* _________ உரியது.

a) தாய்க்கு 

b) மனைவிக்கு 

c) மகள் 

___________________________

3. *அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும்* மாறு செய்பவர்களுக்கு என்ன தண்டனை?

_________________________

1. *மரணித்தவருக்கு பிள்ளை இருந்தால்* அவர் விட்டுச் சென்றதில் அவரது தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் *6ல்* ஒரு பங்கு உண்டு. (4:11)

_________________________

2. *மரணித்தவருக்கு பிள்ளை இல்லையென்றால்* மரணித்தவர் விட்டுச் சென்றதில் நான்கில் ஒரு பங்கு *மனைவிக்கு* உரியது. (4:12)

_________________________

3. *நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள்*

யார் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து, அவனது வரம்புகளை மீறுகிறானோ *அவனை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவுதரும் வேதனையும் உள்ளது.* (4:14)

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

 

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *