94. அஷ்ஷரஹ் (விரிவாக்குதல்)
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
1: اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ
2: وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ
3: الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ
4: وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ
5: فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ
6: اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ؕ
7: فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ
8: وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
1.அலம் நஷ்ரஹ் ல(K)க ஸ(D)த்ர(K)க்
2.வவளஃனா அன்(K)க வி(Z)ஸ்ர(K)க்
3.அல்ல(D)தீ அன்(Q)கள ழஹ்ர(K)க்
4.வர(f)ஃபஃனா ல(K)க (D)திக்ரக்
5.ஃபஇன்ன மஅல் உஸ்ரி யுஸ்ரா
6.இன்ன மஅல் உஸ்ரி யுஸ்ரா
7.ஃபஇ(D)தா ஃபர(gh)ஃக்(TH)த ஃபன்ஸ(B)ப்
8.வஇலா ரப்பி(K)க ஃபர்(gh)ஃக(B)ப்.
பொருள் :
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
1. உமது உள்ளத்தை நாம் விரிவாக்கவில்லையா?
2, 3. (முஹம்மதே!) உமது முதுகை முறித்துக் கொண்டிருந்த உமது சுமையை உம்மை விட்டும் நாம் இறக்கவில்லையா?
4. உமக்காக உமது புகழை உயர்த்தினோம்.
5. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
6. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
7. எனவே ஓய்வெடுத்ததும் தயாராவீராக!
8. உமது இறைவனிடம் ஆசை வைப்பீராக!
அல்குர்ஆன் : 94 : 1-08
ஆங்கிலம் பொருள்