*(88. ஸூரா அல் காஷியா – சுற்றி வளைப்பது)*
——————————————
*அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…*
1. சுற்றி வளைக்கும் நிகழ்ச்சி பற்றி உமக்குச் செய்தி கிடைத்ததா?
2. அந்நாளில் சில முகங்கள் (அவமானத்தால்) பணிவுடன் இருக்கும்.
3. அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.
4. *சுட்டெரிக்கும் நெருப்பில் அவை கருகும்.*
5. *கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.*
6. முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.
7. அது கொழுக்க வைக்காது; பசியையும் நீக்காது.
8. *அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும்.*
9. *தமது உழைப்பிற்காகத் திருப்தி கொள்ளும்.*
10. உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கும்.
11. அங்கே அவை வீணானதைச் செவியுறாது.
12. அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.
13. அங்கே உயர்ந்த கட்டில்கள் உள்ளன.
14. குவளைகள் வைக்கப்பட்டிருக்கும்.
15. வரிசைப்படுத்தப்பட்ட தலையணைகளும் உள்ளன.
16. விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு.
17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
18. வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
19. மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?
20. பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
21. எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.
22. *அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர்.*
23, 24. எனினும், புறக்கணித்து *(ஏகஇறைவனை) மறுப்பவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான்.*
25. அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது.
26. பின்னர் *அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.*
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஹல்(هَلْ) அ(TH)தா(K)க (اَتٰكَ) ஹ(D)தீஸுல்(حَديْثُ) ஃகாஷியா (اَ لْغَاشِيَةِ)
உஜுஹுய்(وُجُوْهٌ) யவ்மஇ(D)தின் ஹாஷியா(خَاشِعَةٌ)
ஆமில(TH)த்துன் நாஸி(ص)பா
(TH)(ط)தஸ்(ص)லானாரன் ஹாமியாஹ்
(TH)து(ت)ஸ்(س)(Q)கா(ق)மின் ஐனின் ஆணியாஹ்
லைஸலஹுهம் (TH)தஆமுன்َ(طعاَمٌ) இல்லா மின் ளரீஃ(ضَرِيْعٍ)
லா யுஸ்மினு வலா யுஃநீ(يُغْنِيْ) மின் ஜூஃ(جُوْعٍ)
உوُஜுஹுய் யவ்மஇ(D)தின் நாஇமாஹ்
லிஸஃஇஹா(لِسَعْيِها) ராளியாஹ்(راضِيَةٌ)
ஃபீ ஜன்ன(TH)த்தின் ஆலியாஹ்
லா (TH)தஸ்மஉ ஃபீய்ஹா லாஃகியாஹ்(لاَغِيَةً)
ஃபீய்ஹாه ஐனுன் ஜாரியாஹ்
ஃபீய்ஹா சுருரும் மர்ஃபூஆஹ்(مَرْفُوْعَةٌ)
வஅ(K)க்வாوபுبம் மவ்ளூஆஹ்(مَوْضُوْعَةٌ)
வனமாரி(Q)(ق)கு மஸ்(ص)ஃபூஃபாஹ்
வ(Z)ஸزரா(B)பிய்யு ம(B)ப்சூசாஹ்(مَبْثُوْثَةٌ)
அஃபலா யன்ளுரூன இலல் இ(B)(ب)பிலி கய்ஃப (KH)ஹுலி(Q)கத்(خُلِقَتْ)
வஇலஸ் ஸமாஇ கய்ஃப(كَيْفَ) ருஃபிஅ(TH)த்(رُفِعَتْ)
வஇலல் ஜிபாலி கய்ஃப நுஸி(B)ப(TH)த்(نُصِبَتْ)
வஇலல் அர்ளி கய்ஃப ஸு(TH)திஹ(TH)த்ْسُطِحَت)
ஃபத(K)க்கிர்(فَذَكِّرْ) இன்னமா அன்(TH)த முதذ(K)க்கிர்
லஸ்(TH)த அலைஹிம் பிமுஸய்(TH)த்திர்
இல்லா மன் (TH)தவல்லா வ(K)கஃபர்(وَكَفَر)
ஃபயுஅ(D)த்ذதி(B)புஹுல்லாஹுல் அ(D)தாذபல் அக்பர்
இன்ன இலைனா(اِ لَيْنآَ) இயா(B)பஹும்
சும்ம(ثُمَّ) இன்ன அலைனா ஹிஸாபஹுهம்.
Bismillahir-Rahmanir-Rahim.
1.Hal ataka hadithul-ghashiyah.
2.Wujuhuy-yawma’idhin khashi^ah.
3.^Amilatun-nasibah.
4.Tasla naran hamiyah.
5.Tusqa min ^aynin ‘aniyah.
6.Laysa lahum ta^amun ‘illa min dari^.
7.La yusminu wa la yughni min ju^.
8.Wujuhuy-yawma’idhin na^imah.
9.Li sa^yiha radiyah.
10.Fi Jannatin ^aliyah.
11.La tasma^u fiha laghiyah.
12.Fiha ^aynun jariyah.
13.Fiha sururum marfu^ah.
14.Wa ‘akwabum mawdu^ah.
15.Wa namariqu masfufah.
16.Wa zarabiyyu mabthuthah.
17.’Afala yandhuruna ‘ilal-‘ibili kayfa khuliqat.
18.Wa ‘ilas-sama’i kayfa rufi^at.
19.Wa ‘ilal-jibali kayfa nusibat.
20.Wa ‘ilal-‘ardi kayfa sutihat.
21.Fa dhakkir ‘innama ‘anta mudhakkir.
22.Lasta ^alayhim bi musaytir.
23.’Illa man tawalla wa kafar.
24.Fa yu^adhdhibuhu-llahul-^adhabal-‘akbar.
25.’Inna ‘ilayna ‘iyabahum.
26.Thumma ‘inna ^alayna hisabahum.
In the name of God, the Gracious, the Merciful.
1 Has there come to you the news of the overwhelming?
2 Faces on that Day will be shamed.
3 Laboring and exhausted.
4 Roasting in a scorching Fire.
5 Given to drink from a flaming spring.
6 They will have no food except thorns.
7 That neither nourishes, nor satisfies hunger.
8 Faces on that Day will be joyful.
9 Satisfied with their endeavor.
10 In a lofty Garden.
11 In it you will hear no nonsense.
12 In it is a flowing spring.
13 In it are raised beds.
14 And cups set in place.
15 And cushions set in rows.
16 And carpets spread around.
17 Do they not look at the camels—how they are created?
18 And at the sky—how it is raised?
19 And at the mountains—how they are installed?
20 And at the earth—how it is spread out?
21 So remind. You are only a reminder.
22 You have no control over them.
23 But whoever turns away and disbelieves.
24 God will punish him with the greatest punishment.
25 To Us is their return.
26 Then upon Us rests their reckoning.