ஷுஐப்
அளவு நிறுவைகளில் மோசடி செய்யும் சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டார் – 7:85, 11:84,85, 26:181-183
இவரது சமுதாயத்தவர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர் – 7:86
ஊர் நீக்கம் செய்வதாக மிரட்டல் – 7:88
மிரட்டலுக்கு அஞ்சவில்லை – 7:89
பூகம்பம் தாக்கியது – 7:91, 11:94, 26:189, 29:37
அடியோடு அழிக்கப்பட்டனர் – 7:92, 11:95
செழிப்பாக வாழ்ந்தனர் – 11:84
பல தெய்வ நம்பிக்கை கொண்ட சமுதாயம் – 11:87
கொலை மிரட்டல் – 11:91
உயர்ந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர் – 11:91,92
ஷுஐப் காப்பாற்றப்பட்டார் – 11:94