அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

_______________________________

55:24. *கடலில் மலைகளைப் போல் ஓங்கி உயர்ந்து ஓடும் கப்பல்கள் அவனுக்கே உரியன*

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ

*His are the ships, raised above the sea like landmarks*

55:25. *உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?*

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

*So which of your Lord’s marvels will you deny?*

55:26. *இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள்*

كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ

*Everyone upon it is perishing.*

55:27. *மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்*

وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ

*And there will remain the Face of your Lord, Owner of Majesty and Honor*

____________________________________

Justice for *ASIFA*

https://youtu.be/FZeB3p9tUCI

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed