110. *ஸூரா அந்நஸ்ர்* (உதவி) Victory
—————————————
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
In the name of God, the Gracious, the Merciful.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
When there comes God’s victory, and conquest.
*அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது,*
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
And you see the people entering God’s religion in multitudes
*அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது,*
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا
Then celebrate the praise of your Lord, and seek His forgiveness. He is the Accepter of Repentance.
*உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.*
———————————————-
*Stay Home Stay Safe*
Justice for *ASIFA*