இவ்வசனத்திலும், (4:127) இதைத் தொடர்ந்து வரும் வசனங்களிலும் பெண்கள் குறித்த சட்டங்களை அல்லாஹ் சொல்லத் துவங்குகிறான். அவ்வாறு சொல்வதற்கு முன்னர் பெண்கள் சம்மந்தமாக முன்னர் சில சட்டங்களைக் கூறி இருப்பதை நினைவுபடுத்துகிறான்.
இங்கே அல்லாஹ் நினவுபடுத்துவது 4:2 முதல் 4:9 வரையிலான வசனங்களாகும்.