அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————————-
*தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.* வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் *நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை.* அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
اِنَّمَا حَرَّمَ عَلَيْکُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيْرِ وَمَآ اُهِلَّ بِهٖ لِغَيْرِ اللّٰهِۚ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَيْهِؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ
He has forbidden you *carrion, and blood, and the flesh of swine, and what was dedicated to other than God*. But if anyone is compelled, without desiring or exceeding, *he commits no sin*. God is Forgiving and Merciful.
(2. *Surah Al Bakara 173)*
————————————————————-
Justice for *ASIFA*