அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————————
55:1 *அளவற்ற அருளாளன்*
الرَّحْمَٰنُ
*The Compassionate*
55: 2. *குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்*
عَلَّمَ الْقُرْآنَ
*Has taught the Quran*
55:3. *மனிதனைப் படைத்தான்*
خَلَقَ الْإِنْسَانَ
*He created man*
55:4. *விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.*
عَلَّمَهُ الْبَيَانَ
*And taught him clear expression.*
55:5. *சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.*
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ
*The sun and the moon move according to plan.*
55:6. *மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) பணிகின்றன.*
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ
*And the stars and the trees prostrate themselves.*
———————————————-
Justice for *ASIFA*
*MANISHA VALMIKI*