போர்க்களத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்ற செய்தி சரியாதா?

“பாங்கின் போதும், சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப்படுவதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்ப்வர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),

நூல்: அபூதாவூத் 2540

இந்த ஹதீஸில் இடம்பெறும் 3வது அறிவிப்பாளரான மூஸா பின் யாகூப் அஸ்ஸம்ஈ (مُوسَى بْنُ يَعْقُوبَ الزَّمْعِيُّ) அவர்கள் பலஹீனமானவர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

You missed