லஞ்சம்
பிறர் பொருளை உடமையாக்க லஞ்சம் கொடுக்கக் கூடாது – 2:188, 4:161
லஞ்சம் வாங்கக் கூடாது – 2:188, 5:42, 5:62, 5:63
வட்டி
வட்டியின் மூலம் பொருளீட்டக் கூடாது – 2:275, 2:276, 2:278, 2:279, 3:130, 4:161, 30:39
பன்மடங்கு வட்டி தான் தடையா? – 3:130
வட்டியை உண்போர் பைத்தியமாக எழுப்பப்படுவர் – 2:275
வட்டி அடியோடு தடை – 2:275
வர வேண்டிய வட்டியை வாங்கலாகாது – 2:278
சிறு வட்டியும் கூடாது – 2:278
வட்டி வாங்குவோர் இறைவனுடன் போர் செய்வோர் – 2:279
திருந்துவோர்க்கு மூலதனம் மட்டுமே உரியது – 2:279
வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் – 2:275
திருந்திக் கொண்டால் அதுவரை வாங்கிய வட்டியை பயன்படுத்தலாம் – 2:275
பிறர் பொருளைச் சாப்பிடுதல்
பிறர் பொருளைத் தவறான முறையில் உண்ணக்கூடாது – 2:188, 4:2, 4:29, 4:161, 9:34,
மோசடி
மோசடி செய்தல் கூடாது – 3:161, 3:188, 4:105, 8:27
அனாதை சொத்தைச் சாப்பிடுதல்
அனாதைகளின் சொத்தை ஏமாற்றிப் பறிக்கக்கூடாது – 2:220, 4:2, 4:6, 4:9, 4:10, 6:152, 17:34, 89:17
செல்வந்தர்கள் அனாதைகளைச் சேவையாகப் பராமரித்தல் – 4:6
அனாதைகளைப் பராமரிக்க ஏழைகள் கூலி பெறலாம் – 4:6
உண்மையை மறைத்து வியாபாரம்
உண்மையை மறைக்கக் கூடாது – 2:42, 2:146, 3:71, 4:94
கலப்படம் செய்தல்
கலப்படமும் உண்மையை மறைத்து வியாபாரம் செய்வதும் கூடாது – 2:42, 3:71, 9:102
மார்க்கத்தைச் சொல்ல கூலி
மார்க்கத்தைச் சொல்வதற்கு கூலி கேட்கக் கூடாது – 6:90, 10:72, 11:29, 11:51, 12:104, 25:57, 25:109, 25:127, 25:145, 25:164, 25:180, 34:47, 36:21, 38:86, 42:23, 42:23, 52:40, 68:46
வேதத்தைப் பிழைப்பாக்கக் கூடாது – 2:41, 2:174, 3:187, 3:199, 5:44, 9:9, 7:169
மார்க்கப் பணி செய்வோர் அப்பணியைச் செய்கிறார்கள் என்பதற்காக தர்மம் செய்வதும், பெறுவதும் மார்க்கத்தை விற்பதாக ஆகாது – 2:273
பங்காளி துரோகம் செய்தல்
பங்காளி துரோகம் கூடாது – 38:24
அளவு நிறுவையில் மோசடி
அளவு நிறுவையில் சரியாக இருத்தல் – 6:152, 7:85, 11:84, 11:85, 17:35, 26:181, 26:182, 26:183, 55:8, 55:9, 83:1, 83:2, 83:3
பொய்ச் சத்தியம் மூலம் சாப்பிடுதல்
பொய்ச் சத்தியம் மூலம் உண்ணக்கூடாது – 3:77, 5:106, 16:95,
விபச்சாரத்தின் மூலம் சாப்பிடுதல்
விபச்சாரத்தின் மூலம் உண்ணக்கூடாது – 24:33
யாசித்தல்
யாசிக்கலாகாது – 2:273
வரி விதிக்க அனுமதி
வரி விதிக்க அனுமதி – 18:94