நோன்பு பெருநாள் தினத்தன்று பேன வேண்டிய நபிவழி செயல்கள்

நோன்பு பெருநாள் தினத்தன்று பேன வேண்டிய நபிவழி செயல்கள்

http://நோன்பு பெருநாள் தினத்தன்று பேன வேண்டிய நபிவழி செயல்கள்

திடலில் தொழ வேண்டும் (புகாரி-956)

  • தொழுகைக்கு பாங்கும் இகாமத் இல்லை (முஸ்லிம்-1470)
  • ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்ப வேண்டும் (புகாரி-986)
  • சில பேரீச்ச பழங்களையாவது உண்டுவிட்டு திடலுக்கு வர வேண்டும்.* (புகாரி-953)
  • முன், பின் சுன்னத் தொழுகைகள் இல்லை (புகாரி-1431)
  • மிம்பர் இல்லாமல் இமாமின் குத்பா (புகாரி-956)

பெண்களும் திடலுக்கு வர வேண்டும் (புகாரி-351)
———————————————-
Stay Home Stay Safe
Justice for ASIFA

You missed