இஸ்லாமிய கேள்வி பதில் – 15.06.2022

பதிலளிப்பவர்:- M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாளர்,TNTJ)

கேள்விகள்:-

  1. 9:113 – வது வசனத்தின் அடிப்படையில் ஒரு மனிதரை நரகவாசி என்று தீர்மானிப்பது குற்றமாகுமா?
  2. சுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் எறும்புகள் பேசிய சம்பவம் எப்படி சாத்தியமாகும்?
  3. மக்கத்து காஃபிர்களோடு, இன்றைய காலத்து இணைவைப்பாளர்களை ஒப்பிடுவது தவறா?

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed