\\*பலவீனமான ஹதீஸ்களை அறிந்து கொள்வோம்….*\\

*மரணித்தவருக்கு யாஸீன் ஓதுங்கள்*

*உங்களில் மரணித்தவர்களுக்காக சூரா யாஸீனை ஓதுங்கள்.*

اقرءوا على موتاكم يس

الجواب: جاء في حديث فيه ضعف النبي ﷺ أمر بقراءة (يس) عند موتانا، اقرءوا على موتاكم (يس) يعني: عند المحتضرين، فسر العلماء الموتى هنا بالمحتضرين.. المحتضر، سمي ميتاً لأنه قرب الموت، ولكن الحديث ضعيف، فلا تسن على الصحيح لعدم صحة الحديث، وبعض أهل العلم ظن صحته فاستحبها، وإذا قرئ من باب الوعظ والتذكير إذا كان يعقل يستفيد قرأ (يس) أو غيرها من القرآن، هذا كله طيب، لكن الحكم بأنها سنة يحتاج إلى دليل، والحديث ضعيف عند أهل التحقيق، نعم، لأنه من رواية شخص يقال له: أبو عثمان ، وهو مجهول. نعم

1. *இமாம் நவவி*:

இச்செய்தியின் *அறிவிப்பாளர் வரிசை பலவீனமானது*. அதில் அறியப்படாத இருவர் இடம்பெற்றுள்ளனர். (அல்அத்கார்)

2. *இமாம் தஹபி*:

இதனுடைய அறிவிப்பாளர் வரிசையில் *அபூஉஸ்மான்* என்பவர் இடம்பெறுகிறார். *அவரும் அவருடைய தந்தையும் யார் என்று அறியப்படவில்லை*. (மீஸானுல் இஃதிதால்)

3. *இமாம் அல்பானி*:

இந்த செய்தி தொடர்பாக *எந்தவித ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் காணப்படவில்லை*. (அஹ்காமுல் ஜனாஇஸ்)

4. *இமாம் இப்னு பாஸ்*:

இந்த ஹதீஸ் *பலவீனமானது*. (மஜ்மூஉல் பதாவா)

5. *இமாம் இப்னு உஸைமீன்*:

இச்செய்தி குறித்து கருத்து வேறுபாடு காணப்படுகிறது. மேலும், *இதில் விமர்சனங்களும் உள்ளன*.. (அஷ்ஷர்ஹுல் மும்திஃ)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed