Category: குர்ஆன்(இறை வேதம்)

ஸைத் இப்னு ஹாரிஸா-வுக்கு நபி அறிவுரை கூறிய போது இறங்கிய வசனம் 

ஸைத் இப்னு ஹாரிஸா-வுக்கு நபி அறிவுரை கூறிய போது இறங்கிய வசனம் அனஸ்(ரலி) அறிவித்தார். ஸைத் இப்னு ஹாரிஸா(ரலி) அவர்கள் தம் மனைவியின் போக்கு குறித்து (நபி(ஸல்) அவர்களிடம்) முறையிட வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்; உன் மனைவியை…

பனூ நளீர் குலத்தாரின் மரங்களை வெட்டிய போது இறங்கிய வசனம் 

பனூ நளீர் குலத்தாரின் மரங்களை வெட்டிய போது இறங்கிய வசனம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புவைரா எனுமிடத்திலிருந்த பனூ நளீர் குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ்…

அறியாமைக் கால கடைவீதிகள் பற்றி இறங்கப்பட்ட வசனம் 

அறியாமைக் கால கடைவீதிகள் பற்றி இறங்கப்பட்ட வசனம் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். உக்காழ், மஜன்னா, துல்மஜாஸ் ஆகியவை அறியாமைக் காலத்தில் கடைவீதிகளாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் அங்கே வியாபாரம் செய்வதை மக்கள் குற்றம் எனக் கருதினார்கள். அப்போது ‘உங்களுடைய இறைவனின் அருளைத்…

மது தடை தொடர்பான இறங்கப்பட்ட வசனம் 

மது தடை தொடர்பான இறங்கப்பட்ட வசனம் நான், அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்கள் சிலர் இருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது அவர்கள், “வாரும்! நாங்கள் உமக்கு உண்பதற்கு உணவும் பருகுவதற்கு மதுவும் தருகிறோம்‘’ என்று கூறினர். இது மது தடை செய்யப்படுவதற்கு முன்…

வேதனையை தா என்று அபூஜஹ்ல் கூறிய போது இறங்கிய வசனம்

வேதனையை தா என்று அபூஜஹ்ல் கூறிய போது இறங்கிய வசனம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூஜஹ்ல் இறைவா! இது (குர்ஆன்) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரியைப்…

நபி (ஸல்) அவர்கள் மனைவிமார்களுக்காக தேனை ஹராமாக்கிய போது அல்லாஹ் இறக்கிய வசனம்

மனைவிமார்களுக்காக தேனை ஹராமாக்கிய போது அல்லாஹ் இறக்கிய வசனம் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களிடையே ஏற்பட்ட பிரச்சனைகளுக்காக அல்லாஹ் ஹலாலாக்கிய தேனை ஹராமாக்கினார்கள். இதனை கண்டித்து அல்லாஹ் பின்வரும் செய்திகளை கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த்…

உஹதுப் போரில் நபியை கண்டித்து அல்லாஹ் இறக்கிய வசனம்

உஹதுப் போரில் நபியை கண்டித்து அல்லாஹ் இறக்கிய வசனம் நபியவர்கள் உஹதுப்போரில் காயம்பட்டதை இரத்தம் சிந்தியபடி நபியை காயப்படுத்திவிட்டீர்கள். நீங்கள் உறுப்புடுவீர்களா என்றார்கள். அதற்கு அல்ஹவிடமிருந்து கண்டித்து வசனம் இறங்குகிறது. உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப்…

தானாக செத்தவை உண்பதற்கு தடைவிதித்த இறைவசனம்

தானாக செத்தவை உண்பதற்கு தடைவிதித்த இறைவசனம் நபி (ஸல்) வர்களின் இறுதி காலத்தில் இறங்கிய இறை வசனம். அல்லாஹ் அல்லாதவறுக்காகவும், அல்லாஹ் பெயர் சொல்லி அறுக்காதவை பற்றி வசனம் அப்போதுதான் இறங்கியது. யூதர்கள் நபி (ஸல்) அவைகளிடம் வந்து கேட்டார்கள் :…

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம்

நபி அவர்கள் பாவமன்னிப்பு கேட்கும் போது இறங்கிய இறைவசனம் நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின்போது தம் தலையை ருகூஉவிலிருந்து உயர்த்தி, ‘அல்லாஹும்ம ரப்பனா வலக்கல் ஹம்து’ (இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்) என்று சொல்லிவிட்டுப் பிறகு, ‘இறைவா!…

செவியும், பார்வைகளும், தோல்களும் எதிராக சாட்சியம் அளிக்கும் என்று இறங்கிய இறைவசனம்

செவியும், பார்வைகளும், தோல்களும் எதிராக சாட்சியம் அளிக்கும் என்று இறங்கிய இறைவசனம் (ஒருமுறை) ‘குறைஷியரில் இருவரும் அவர்களின் துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃப்’ குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும்,…

இருவர் சண்டையிடும் போது சமாதானம் செய்ய வேண்டி இறங்கிய இறைவசனம்

இருவர் சண்டையிடும் போது சமாதானம் செய்ய வேண்டி இறங்கிய இறைவசனம் நபி(ஸல்) அவர்களிடம், ‘தாங்கள் அப்துல்லாஹ் இப்னு உபையிடம் வந்தால் நன்றாயிருக்கும்’ என்று கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் அவனிடம் செல்ல ஒரு கழுதையில் ஏறினார்கள். முஸ்லிம்களும் நபி(ஸல்) அவர்களுடன் நடந்து சென்றார்கள்.…

புகாரி ஹதீஸ்களில் உள்ள குர்ஆன் வசனங்கள் இறங்கிய காரணங்கள்

புகாரி ஹதீஸ்களில் உள்ள குர்ஆன் வசனங்கள் இறங்கிய காரணங்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் உஹதுப் போருக்குப் புறப்பட்டபோது அவர்களின் தோழர்களிடையே கலந்துவிட்டிருந்த (நயவஞ்சகர்கள்) சிலர் (போரில் பங்கெடுக்காமல்) திரும்பலானார்கள். அப்போது (போரில் பங்கெடுத்தவர்களில்) ஒரு பிரிவினர் ‘இவர்களைக்…

ஸஃபா மர்வா இடையே ஓடுவது அவசியமா?

ஸஃபா மர்வா இடையே ஓடுவது அவசியமா? (புகாரி-1643) உர்வா அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நிச்சயமாக ஸஃபா மர்வா (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை. எனவே, (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ராச் செய்பவர்கள் அவ்விரண்டையும் வலம் வருவது…

காலையிலும், மாலையிலும் பிரார்த்திப்போரை விரட்டாதீர்!

காலையிலும், மாலையிலும் பிரார்த்திப்போரை விரட்டாதீர்! தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப் படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை…

ஸபபுன்னுஸுல் (இறங்கியதன் காரணம்) 

ஸபபுன்னுஸுல் (இறங்கியதன் காரணம்) மனிதருக்கு நல்வழிகாட்டுதலான குர்ஆனை அல்லாஹுதஆலா இருபத்து மூன்று வருடகால இடைவெளியில், விரும்பிய பகுதியை தான் விரும்பும் நேரத்தில் நபியவர்களுக்கு இறக்கிவைத்தான். இப்படித்தான் குர்ஆனின் பெரும் பகுதி இறக்கப்பட்டது. ஆயினும், குர்ஆனின் சில பகுதிகள், குறிப்பிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வாகவோ…

அரஃபாவிலிருந்து புறப்படுங்கள் என்ற இறங்கிய வசனம்

அரஃபாவிலிருந்து புறப்படுங்கள் என்ற இறங்கிய வசனம் மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவை) வலம் வந்துள்ளனர். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர! ஹும்ஸ் என்றால் குறைஷியர்களும் அவர்களின் சந்ததியர்களுமாவர். இந்த ஹும்ஸ் கிளையார்கள் மக்களுக்கு நற்பணி புரிபவர்களாவர். அவர்களில் ஒர் ஆண் இன்னொரு…

முன் வாசல் வழியாக நுழைந்தவரை கண்டித்த போது இறங்கிய வசனம் 

முன் வாசல் வழியாக நுழைந்தவரை கண்டித்த போது இறங்கிய வசனம் அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல்…

ஸஹர் நேரத்தை தவறாக கணக்கிட்டபோது இறங்கிய வசனம் 

ஸஹர் நேரத்தை தவறாக கணக்கிட்டபோது இறங்கிய வசனம் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ‘கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!’ என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் ‘மினல் ஃபஜ்ரி (அதிகாலை…

நபியின் தண்ணீர் பங்கீடு தீர்ப்பை ஏற்க மறுத்த போது…

நபியின் தண்ணீர் பங்கீடு தீர்ப்பை ஏற்க மறுத்த போது… அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவித்தார். மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த ‘ஹர்ரா’ (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த…

விற்பதற்காக பொய் சத்தியம் செய்த போது இறங்கிய வசனம்

விற்பதற்காக பொய் சத்தியம் செய்த போது இறங்கிய வசனம் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடை வீதியில் விற்பனைப் பொருட்களை ஒருவர் பரப்பினார். அப்போது அவர், தான் அந்தப் பொருளை(க் கொள்முதல் செய்த போது) கொடுக்காத(விலை) ஒன்றைக்…

You missed