98 . * ஸூரா அல்பய்யினா (தெளிவான சான்று)*

98 . * ஸூரா அல்பய்யினா (தெளிவான சான்று)* —————————————————————— அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*   1. *(ஏகஇறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் தெளிவான சான்று தம்மிடம் வரும் வரை தவறில் நீடித்துக் கொண்டே இருந்தனர்.*   ‎لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنْفَكِّينَ حَتَّىٰ تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ   *லம்ய(K)குனில்ல(D)தீன கஃபரூ மின் அஹ்லில் (K)கி(TH)தாபி வல்முஷ்ரி(K)கீன முன்ஃப(K)க்கீன ஹ(TH)த்தா (TH)தஃதியஹுமுல் (B)பையினாஹ்*   … Continue reading 98 . * ஸூரா அல்பய்யினா (தெளிவான சான்று)*