ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி

*ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி* ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் *’ரஹ்மத்‘* எனும் அருட்கொடையை கேட்கும் நாட்கள் என்றும், நடுப்பத்து நாட்கள் *’மக்ஃபிரத்‘* எனும் பாவமன்னிப்புக்கு உரியவை என்றும், கடைசிப் பத்து நாட்கள் *நரகத்திலிருந்து மீட்சியளிக்கக்* கூடிய நாட்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும், அந்த ஒவ்வொரு 10 நாட்களுக்கும் பிரத்யேகமான ஒவ்வொரு துஆ இருப்பதாகவும் மக்களிடத்திலே ஒரு செய்தி பரவலாக‌ வேரூன்றியுள்ள‌து. அதனால் மூன்று 10 நாட்களுக்கும் மூன்று விதமான துஆக்களை ஓதவேண்டும் … Continue reading ரமளான் பெயரால் நம்பப்படும் பலவீனமான செய்தி