நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்:
நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்: போர் செய்யுங்கள் கனீமத் பொருட்களை பெற்றுக் கொள்ளுங்கள், நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தை பெறுங்கள், பயணம் செய்யுங்கள் செல்வத்தை பெறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : தப்ரானீ – அல்அவ்ஸத் இச்செய்தியில் இடம் பெறும் சுஹைர் பின் முஹம்மத் என்பவர் பலவீனமானவராவார். அவரிடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பவது மறுக்கப்பட வேண்டியவையாகும். அவரிடமிருந்து பஸராவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பது ஆதாரப்பூர்வமானதாகும் என்று புகாரி கூறுகிறார்கள். சுஹைர் … Continue reading நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்:
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed